தமிழ் » லித்துவனியம்   உடல் உறுப்புக்கள்


58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [penkiasdešimt aštuoni]

Kūno dalys

58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [penkiasdešimt aštuoni]

Kūno dalys

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்lietuvių
நான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். (A-) p----- v---.
முதலில் தலை. Pi-------- g----.
மனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். Vy--- n------ s-------.
   
அவனது தலைமயிர் தெரியவில்லை. Pl---- n-------.
அவனது காதும் தெரியவில்லை. Au-- t--- p-- n-------.
அவனது பின்புறமும் தெரியவில்லை. Nu----- t--- p-- n-------.
   
நான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன். (A-) p----- a--- i- b----.
அந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். Vy--- š--- i- j-------.
இந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. Vy-- n---- i---.
   
அவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான். Ra----- j-- l---- l----.
அவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். An- k---- j-- u-------- š-----.
இது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. Da--- ž---- i- š----.
   
கைகள் கட்டாக இருக்கின்றன. Ra---- s-------.
கால்களும் கட்டாக இருக்கின்றன. Ko--- t--- p-- s-------.
இது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். Vy--- y-- i- s-----.
   
அவன் கால்சட்டையோ கோட்டோ அணியவில்லை. Ji- n-------- k----- i- p----.
ஆனாலும் அவனுக்கு குளிரவில்லை. Be- v---- n------.
அவன் ஓர் உறைபனிமனிதன்/ ஸ்னோமேன். Ji- y-- s---- b---------.