சொற்றொடர் புத்தகம்

ta இயற்கையில்   »   lt Gamtoje

26 [இருபத்து ஆறு]

இயற்கையில்

இயற்கையில்

26 [dvidešimt šeši]

Gamtoje

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் லிதுவேனியன் ஒலி மேலும்
உனக்கு அந்த கோபுரம் தெரிகிறதா? Ar m---- t-- b-----? Ar matai ten bokštą? 0
உனக்கு அந்த மலை தெரிகிறதா? Ar m---- t-- k----? Ar matai ten kalną? 0
உனக்கு அந்த கிராமம் தெரிகிறதா? Ar m---- t-- k----? Ar matai ten kaimą? 0
உனக்கு அந்த நதி தெரிகிறதா? Ar m---- t-- u--? Ar matai ten upę? 0
உனக்கு அந்த பாலம் தெரிகிறதா? Ar m---- t-- t----? Ar matai ten tiltą? 0
உனக்கு அந்த ஏரி தெரிகிறதா? Ar m---- t-- e----? Ar matai ten ežerą? 0
எனக்கு அந்த பறவை பிடித்திருக்கிறது. Ta- p------- t-- m-- p------. Tas paukštis ten man patinka. 0
எனக்கு அந்த மரம் பிடித்திருக்கிறது. Ta- m---- t-- m-- p------. Tas medis ten man patinka. 0
எனக்கு இந்த கல் பிடித்திருக்கிறது. Ši- a---- č-- m-- p------. Šis akmuo čia man patinka. 0
எனக்கு அந்த பூங்கா பிடித்திருக்கிறது. Ta- p----- t-- m-- p------. Tas parkas ten man patinka. 0
எனக்கு அந்த தோட்டம் பிடித்திருக்கிறது. Ta- s---- t-- m-- p------. Tas sodas ten man patinka. 0
எனக்கு இந்த பூ பிடித்திருக்கிறது. Ši g--- č-- m-- p------. Ši gėlė čia man patinka. 0
எனக்கு அது அழகாகத் தெரிகிறது Ma- t-- g----. Man tai gražu. 0
எனக்கு அது ஸ்வாரஸ்யமாகத் தெரிகிறது Ma- t-- į----. Man tai įdomu. 0
எனக்கு அது மிகவும் அழகாகத் தெரிகிறது Ma- t-- n--------- g----. Man tai nuostabiai gražu. 0
எனக்கு அது அவலட்சணமாகத் தெரிகிறது Ma- t-- b-----. Man tai bjauru. 0
எனக்கு அது சலிப்பு ஏற்படுத்துவதாகத் தெரிகிறது. Ma- t-- n------. Man tai nuobodu. 0
எனக்கு அது கொடூரமாகத் தெரிகிறது Ma- t-- b---- / s--------. Man tai baisu / siaubinga. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -