சொற்றொடர் புத்தகம்

ta வேலை செய்வது   »   lt Darbai

55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

வேலை செய்வது

55 [penkiasdešimt penki]

Darbai

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் லிதுவேனியன் ஒலி மேலும்
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? Ką (j--) d------ / k---- j--- p--------? Ką (jūs) dirbate / kokia jūsų profesija? 0
என் கணவர் ஒரு மருத்துவர். Ma-- v---- g--------. Mano vyras gydytojas. 0
நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். (A-) d---- p--- d----- m-------- s-------. (Aš) dirbu pusę dienos medicinos seserimi. 0
எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். Ne------ (m--) g------ p------. Netrukus (mes) gausime pensiją. 0
ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. Be- m-------- d-----. Bet mokesčiai dideli. 0
மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. Sv------- d-------- t--- p-- d------. Sveikatos draudimas taip pat didelis. 0
நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? Ko--- p-------- (t-) n--- r------? Kokią profesiją (tu) nori rinktis? 0
நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். (A-) n------- b--- i----------. (Aš) norėčiau būti inžinierius. 0
நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். (A-) n---- s--------- u-----------. (Aš) noriu studijuoti universitete. 0
நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். Aš (e--) p-----------. Aš (esu) praktikantas. 0
என் சம்பளம் அதிகம் இல்லை. (A-) u------ n-----. (Aš) uždirbu nedaug. 0
நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். (A-) a------ p------- u--------. (Aš) atlieku praktiką užsienyje. 0
அது என்னுடைய மேலாளர். Ta- m--- v---------- / š----. Tai mano viršininkas / šefas. 0
என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். Aš t---- m------- b------------. Aš turiu malonius bendradarbius. 0
நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். Pe- p----- (m--) v------- e----- į v-------. Per pietus (mes) visuomet einame į valgyklą. 0
நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். (A-) i----- d----. (Aš) ieškau darbo. 0
நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். (A-) j-- m---- e-- b-------. (Aš) jau metai esu bedarbis. 0
இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். Ši--- š----- (y--) p-- d--- b-------. Šioje šalyje (yra) per daug bedarbių. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -