தமிழ் » லித்துவனியம்   எதிர்மறை 2


65 [அறுபத்து ஐந்து]

எதிர்மறை 2

-

65 [šešiasdešimt penki]

Neiginys 2

65 [அறுபத்து ஐந்து]

எதிர்மறை 2

-

65 [šešiasdešimt penki]

Neiginys 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்lietuvių
இந்த மோதிரம் விலை உயர்ந்ததா? Ar ž----- b------?
இல்லை, இதன் விலை நூறு யூரோ தான். Ne- j-- k------- t-- š---- e---.
ஆனால் என்னிடம் ஐம்பது தான் இருக்கிறது. Be- a- t---- t-- p------------.
   
என்ன, முடித்து விட்டாயா? Ar (t-) j-- b----- / a- (t-) j-- p--------- / p----------?
இல்லை, இன்னும் இல்லை. Ne- d-- n-.
ஆனால் சீக்கிரம் முடித்து விடுவேன். Be- g---- b------ / b-- g---- b---- p--------- / p----------.
   
உனக்கு இன்னும் கொஞ்சம் சூப் வேண்டுமா? Ar d-- n------ s------?
இல்லை,எனக்கு இன்னும் வேண்டாம். Ne- (a-) j-- n--------.
ஆனால் இன்னும் கொஞ்சம் ஐஸ்கிரீம். Be- d-- n---- p------- l---.
   
நீ இங்கு வெகு நாட்களாக வசிக்கிறாயா? Ar j-- s----- č-- g-----?
இல்லை.ஒரு மாதமாகத்தான். Ne- t-- m----.
ஆனால் அதற்குள் எனக்கு நிறைய மனிதர்களைத் தெரியும். Be- (a-) j-- p------ d--- ž-----.
   
நாளைக்கு நீங்கள் வீட்டிற்கு போவதாக இருக்கிறீர்களா? Ar r---- v------- n---?
இல்லை, வார இறுதியில்தான். Ne- t-- s---------.
ஆனால் ஞாயிறு திரும்பி வந்துவிடுவேன். Be- (a-) j-- s--------- s-------.
   
உன்னுடைய மகள் வயதுக்கு வந்தவளா? Ar t--- d---- j-- s-------?
இல்லை,அவள் வயது பதினேழு தான். Ne- j-- d-- t-- s-----------.
ஆனால் அவளுக்கு இப்பொழுதே ஒரு தோழன் இருக்கிறான். Be- j- j-- t--- d-----.