தமிழ் » லித்துவனியம்   கட்டாயமாக செய்ய வேண்டியது


72 [எழுபத்து இரண்டு]

கட்டாயமாக செய்ய வேண்டியது

-

72 [septyniasdešimt du]

ką privalėti / kam reikėti

72 [எழுபத்து இரண்டு]

கட்டாயமாக செய்ய வேண்டியது

-

72 [septyniasdešimt du]

ką privalėti / kam reikėti

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்lietuvių
கட்டாயம் pr------- / t----- / k-- r-----i
நான் இந்த கடிதத்தை கட்டாயமாக தபாலில் சேர்க்க வேண்டும். (A-) / t---- / M-- r----- i------- l-----.
நான் கட்டாயமாக ஹோட்டலுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். (A-) / t---- / M-- r----- s------- u- v-------.
   
நீ கட்டாயமாக சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும். Ta- r----- a----- k-----.
நீ கட்டாயமாக நிறைய வேலை செய்ய வேண்டும். Ta- r----- d--- d-----.
நீ கட்டாயமாக எப்பொழுதும் நேரம் தவறாமல் இருக்க வேண்டும். Ta- r----- n-------- / a----- l----.
   
அவனுக்கு கட்டாயம் பெட்ரோல் போட வேண்டும். Ji- t--- / J-- r----- p--------- d-----.
அவனுக்கு கட்டாயம் மோட்டார் வண்டியை பழுது பார்க்க வேண்டும். Ji- t--- / J-- r----- s----------- a---------.
அவனுக்கு கட்டாயம் வண்டியை சுத்தம் செய்ய வேண்டும். Ji- t--- / J-- r----- n------- a---------.
   
அவளுக்கு கட்டாயம் கடை செல்ல வேண்டும். Ji t--- / J-- r----- a---------.
அவளுக்கு கட்டாயம் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும். Ji t--- / J-- r----- t------- b---.
அவளுக்கு கட்டாயம் துணிகள் துவைக்க வேண்டும். Ji t--- / J-- r----- s------ s---------.
   
நாங்கள் உடனே பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். (M--) t--- t----- / M--- r----- e--- į m------.
நாங்கள் உடனே வேலைக்குச் செல்ல வேண்டும். (M--) t--- t----- / M--- r----- e--- į d----.
நாங்கள் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். (M--) t--- t----- / M--- r----- e--- p-- g-------.
   
நீங்கள் எல்லோரும் பேருந்துக்கு காத்திருக்க வேண்டும். (J--) t----- / J--- r----- l----- a-------.
நீங்கள் எல்லோரும் ரயிலுக்கு காத்திருக்க வேண்டும். (J--) t----- / J--- r----- l----- t--------.
நீங்கள் எல்லோரும் வாடகை வண்டிக்கு காத்திருக்க வேண்டும். (J--) t----- / J--- r----- l----- t----.