தமிழ் » லித்துவனியம்   அனுமதித்தல்


73 [எழுபத்து மூன்று]

அனுமதித்தல்

-

73 [septyniasdešimt trys]

ką galėti (turėti leidimą, sutikimą)

73 [எழுபத்து மூன்று]

அனுமதித்தல்

-

73 [septyniasdešimt trys]

ką galėti (turėti leidimą, sutikimą)

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்lietuvių
உனக்கு ஏற்கனவே வண்டி செலுத்த அனுமதி உள்ளதா? Ar t-- j-- g----- v------- a---------?
உனக்கு ஏற்கனவே மது அருந்த அனுமதி உள்ளதா? Ar t-- j-- g----- g---- a-------?
உனக்கு ஏற்கனவே வெளிநாடு செல்ல அனுமதி உள்ளதா? Ar t-- j-- g----- v----- v------- į u------?
   
அனுமதி பெறுதல் ga---- (t----- l------- s-------)
நாங்கள் இங்கு புகை பிடிக்கலாமா? Ar m-- č-- g----- r-----?
இங்கு புகை பிடிக்க அனுமதி உள்ளதா? Ar č-- g----- r-----?
   
இங்கு கிரெடிட்கார்ட் கொண்டு பணம் செலுத்தலாமா? Ar g----- s------- k-------- k------?
இங்கு காசோலை கொண்டு பணம் செலுத்தலாமா? Ar g----- s------- č------?
இங்கு ரொக்கப்பணம் தான் செலுத்தலாமா? Ar g----- s------- t-- g----------?
   
நான் ஒரு ஃபோன் செய்யலாமா? Ar g---- p----------?
நான் ஏதேனும் கேட்கலாமா? Ar g---- k-- k- p--------?
நான் ஏதேனும் சொல்லலாமா? Ar g---- k-- k- p-------?
   
அவனுக்கு பூங்காவில் தூங்க அனுமதியில்லை. Ja- n------- m------ p----.
அவனுக்கு மோட்டார் வண்டியில் தூங்க அனுமதியில்லை. Ja- n------- m------ a-----------.
அவனுக்கு ரயில்வே ஸ்டேஷனில் தூங்க அனுமதியில்லை. Ja- n------- m------ g----------- s------.
   
நாங்கள் உட்காரலாமா? Ar g----- s-----?
எங்களுக்கு ஓர் உணவுப்பட்டியல் கிடைக்குமா? Ar g----- g---- v----------?
நாங்கள் தனித்தனியாக கட்டணம் தரலாமா? Ar g----- s------- a-------?