தமிழ் » லித்துவனியம்   இறந்த காலம் 1


81 [எண்பத்து ஒன்று]

இறந்த காலம் 1

-

81 [aštuoniasdešimt vienas]

Praeitis 1

81 [எண்பத்து ஒன்று]

இறந்த காலம் 1

-

81 [aštuoniasdešimt vienas]

Praeitis 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்lietuvių
எழுதுவது ra---i
அவன் ஒரு கடிதம் எழுதினான். Ji- (p-) r--- l-----.
மற்றும் அவள் ஒரு கார்ட் எழுதினாள். O j- (u-) r--- a-------.
   
படிப்பது sk-----i
அவன் ஒரு செய்தி இதழ் படித்தான். Ji- s----- i---------- ž------.
மற்றும் அவள் ஒரு புத்தகம் படித்தாள். O j- s----- k----.
   
எடுத்துக்கொள்வது im-i
அவன் ஒரு சிகரெட் எடுத்துக் கொண்டான். Ji- p---- c-------.
அவள் ஒரு துண்டு சாக்லெட் எடுத்துக் கொண்டாள். Ji p---- g------- š-------.
   
அவன் விசுவாசமற்றவன்,ஆனால் அவள் விசுவாசமுள்ளவளாக இருந்தாள். Ji- b--- n----------- b-- j- b--- i-------.
அவன் சோம்பேறியாக இருந்தான், ஆனால் அவள் கடின உழைப்பாளியாக இருந்தாள். Ji- b--- t-------- b-- j- b--- d------.
அவன் ஏழை,ஆனால் அவள் பணக்காரி. Ji- b--- n----------- b-- j- b--- t-------.
   
அவனிடம் பணமில்லை, கடன் தான் இருந்தது. Ji- t----- n- p------ o s----.
அவனுக்கு அதிர்ஷ்டமில்லை, துர்அதிர்ஷ்டம் தான் இருந்தது. Ja- n- s------ o n-------.
அவனுக்கு எதிலும் வெற்றி இல்லை, தோல்விதான் இருந்தது. Ja- n-------- j- p--------- n-------.
   
அவனுக்கு எதிலும் திருப்தி இல்லை, அதிருப்தி தான் இருந்தது. Ji- b--- n- p----------- o n------------.
அவன் சந்தோஷமாக இல்லை, சோகமாக இருந்தான். Ji- b--- n- l--------- o n----------.
அவன் நட்பாக இல்லை, ஆனால் நட்பற்றவனாக இருந்தான். Ji- b--- n- s----------- o n------------.