தமிழ் » லித்துவனியம்   இறந்த காலம் 4


84 [எண்பத்து நான்கு]

இறந்த காலம் 4

-

84 [aštuoniasdešimt keturi]

Praeitis 4

84 [எண்பத்து நான்கு]

இறந்த காலம் 4

-

84 [aštuoniasdešimt keturi]

Praeitis 4

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்lietuvių
படித்தல் sk-----i
நான் படித்தேன். (A-) s-------.
நான் முழு நாவலையும் படித்தேன். (A-) p---------- v--- r-----.
   
புரிதல் su-----i
எனக்குப் புரிந்தது. (A-) s-------.
எனக்கு முழு பாடமும் புரிந்தது. (A-) s------- v--- t-----.
   
பதில் சொல்வது at-----i
நான் பதில் சொன்னேன். (A-) a-------.
நான் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்னேன். (A-) a------- į v---- k--------.
   
எனக்கு அது தெரியும்—எனக்கு அது தெரிந்தது. (A-) ž---- – (a-) ž------.
நான் அதை எழுதுகிறேன்—நான் அதை எழுதினேன். (A-) r---- – (a-) p-------.
எனக்கு அது கேட்கிறது—எனக்கு அது கேட்டது. (A-) g------ – (a-) g------- / i-------.
   
எனக்கு அது கிடைக்கும் - எனக்கு அது கிடைத்தது. (A-) a----- – (a-) a-------.
நான் அதைக் கொண்டு வருகிறேன் - நான் அதைக் கொண்டு வந்தேன். (A-) a- (s-) n--- – (a-) a- (s-) n-----.
நான் அதை வாங்குகிறேன்--நான் அதை வாங்கினேன். (A-) p---- – (a-) n-------.
   
நான் அதை எதிர்பார்க்கிறேன் - நான் அதை எதிர்பார்த்தேன். Aš t- t------- – a- t- t--------.
நான் அதை விளக்கிச் சொல்கிறேன்- - நான் அதை விளக்கிச் சொன்னேன். (A-) a------ – (a-) p---------.
எனக்கு அது தெரியும்-எனக்கு அது முன்பே தெரியும். (A-) p------ / ž----- (a-) p-------- / ž------.