தமிழ் » இந்தோனேசிய   உடல் உறுப்புக்கள்


58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [lima puluh delapan]

Bagian-bagian tubuh

58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [lima puluh delapan]

Bagian-bagian tubuh

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bahasa Indonesia
நான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். Sa-- m--------- s------ p---.
முதலில் தலை. Pe---------- k--------.
மனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். Pr-- i-- m------ t---.
   
அவனது தலைமயிர் தெரியவில்லை. Ra------- t---- k--------.
அவனது காதும் தெரியவில்லை. Te-------- j--- t---- k--------.
அவனது பின்புறமும் தெரியவில்லை. Pu--------- j--- t---- k--------.
   
நான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன். Sa-- m--------- m--- d-- m-------.
அந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். Pr-- i-- b------- d-- t------.
இந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. Pr-- i-- m-------- h----- y--- p------.
   
அவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான். Di- m------- t------ d- t--------.
அவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். Di- m--------- s--- d- l-------.
இது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. In- m---- d----- d-- c------- d-----.
   
கைகள் கட்டாக இருக்கின்றன. Ta------- k---.
கால்களும் கட்டாக இருக்கின்றன. Ka----- j--- k---.
இது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். Pr-- i-- t------ d--- s----.
   
அவன் கால்சட்டையோ கோட்டோ அணியவில்லை. Di- t---- m--------- c----- d-- m-----.
ஆனாலும் அவனுக்கு குளிரவில்லை. Ta--- p--- i-- t---- k---------.
அவன் ஓர் உறைபனிமனிதன்/ ஸ்னோமேன். Di- i-- b----- s----.