சொற்றொடர் புத்தகம்

ta Fruits and food   »   id Buah-buahan dan bahan makanan

15 [பதினைந்து]

Fruits and food

Fruits and food

15 [lima belas]

Buah-buahan dan bahan makanan

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் இந்தோனேஷியன் ஒலி மேலும்
என்னிடம் ஒரு ஸ்ட்ராபெர்ரி உள்ளது. Sa-- m-------- s----- s-------. Saya mempunyai sebuah stroberi. 0
என்னிடம் ஒரு கிவிப்பழமும் ஒரு கிருணிப்பழமும் உள்ளது. Sa-- m-------- s----- k--- d-- s----- m----. Saya mempunyai sebuah kiwi dan sebuah melon. 0
என்னிடம் ஓர் ஆரஞ்சுப்பழமும் ஒரு பப்ளிமாஸும் உள்ளது. Sa-- m-------- s----- j---- d-- l---- g-----. Saya mempunyai sebuah jeruk dan limau gedang. 0
என்னிடம் ஓர் ஆப்பிள்பழமும் ஓரு மாம்பழமும் உள்ளது. Sa-- m-------- s----- a--- d-- m-----. Saya mempunyai sebuah apel dan mangga. 0
என்னிடம் ஒரு வாழைப்பழமும் ஓர் அன்னாசிப்பழமும் உள்ளது. Sa-- m-------- s----- p----- d-- n----. Saya mempunyai sebuah pisang dan nanas. 0
நான் ஒரு ப்ரூட் ஸாலட் செய்துகொணடிருக்கிறேன். Sa-- m------ k------ b---. Saya membuat koktail buah. 0
நான் வாட்டப்பட்ட ரொட்டி சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். Sa-- m---- r--- p-------. Saya makan roti panggang. 0
நான் வாட்டப்பட்ட ரொட்டி வெண்ணையுடன் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். Sa-- m---- r--- p------- d----- m------. Saya makan roti panggang dengan mentega. 0
நான் ஒரு டோஸ்ட் வெண்ணை ஜாமுடன் உண்டு கொண்டு இருக்கிறேன். Sa-- m---- r--- p------- d----- m------ d-- s----. Saya makan roti panggang dengan mentega dan selai. 0
நான் ஒரு ப்ரெட் ஸான்ட்விச் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். Sa-- m---- r--- l----. Saya makan roti lapis. 0
நான் ஒரு மார்ஜரின் ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன். Sa-- m---- r--- l---- d----- m-------. Saya makan roti lapis dengan margarin. 0
நான் ஒரு மார்ஜரின் தக்காளி ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன். Sa-- m---- r--- l---- m------- d-- t----. Saya makan roti lapis margarin dan tomat. 0
நமக்கு ரொட்டியும் அரிசியும் தேவை. Ka-- m---------- r--- d-- n---. Kami membutuhkan roti dan nasi. 0
நமக்கு மீனும் ஸ்டேக்ஸும் தேவை. Ka-- m---------- i--- d-- s----. Kami membutuhkan ikan dan steik. 0
நமக்கு பிட்ஸாவும் ஸ்பெகெட்டியும் தேவை. Ka-- m---------- p---- d-- s-------. Kami membutuhkan pizza dan spagetti. 0
நமக்கு வேறு என்ன தேவை? Ap- l--- y--- k--- b-------? Apa lagi yang kita butuhkan? 0
நமக்கு ஸூப் செய்வதற்கு காரட்டும் தக்காளியும் தேவை. Ki-- m---------- w----- d-- t---- u---- s--. Kita membutuhkan wortel dan tomat untuk sup. 0
ஸூபர்மார்க்கெட் எங்கு இருக்கிறது? Di m--- s----------? Di mana supermarket? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -