சொற்றொடர் புத்தகம்

ta அடைமொழி 3   »   id Adjektif 3

80 [எண்பது]

அடைமொழி 3

அடைமொழி 3

80 [delapan puluh]

Adjektif 3

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் இந்தோனேஷியன் ஒலி மேலும்
அவளிடம் ஒரு நாய் இருக்கிறது. Di- m------- s----- a-----. Dia memiliki seekor anjing. 0
அந்த நாய் பெரியதாக இருக்கிறது. An------- b----. Anjingnya besar. 0
அவளிடம் ஒரு பெரிய நாய் இருக்கிறது. Di- m------- s----- a----- y--- b----. Dia memiliki seekor anjing yang besar. 0
அவளுக்கு ஒரு வீடு இருக்கிறது. Di- m------- s----- r----. Dia memiliki sebuah rumah. 0
வீடு சிறியது. Ru------ k----. Rumahnya kecil. 0
அவளுக்கு ஒரு சிறிய வீடு இருக்கிறது. Di- m------- r---- y--- k----. Dia memiliki rumah yang kecil. 0
அவன் ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறான். Di- t------ d- s----- h----. Dia tinggal di sebuah hotel. 0
ஹோட்டல் மலிவானது. Ho------ m----. Hotelnya murah. 0
அவன் ஒரு மலிவான ஹோட்டலில் தங்கியிருக்கிறான். Di- t------ d- s----- h---- y--- m----. Dia tinggal di sebuah hotel yang murah. 0
அவனிடம் ஒரு மோட்டார் வண்டி இருக்கிறது. Di- m------- s----- m----. Dia memiliki sebuah mobil. 0
அது விலை உயர்ந்த வண்டி. Mo------ m----. Mobilnya mahal. 0
அவனிடம் ஒரு விலை உயர்ந்த மோட்டார் வண்டி இருக்கிறது. Di- m------- s----- m---- y--- m----. Dia memiliki sebuah mobil yang mahal. 0
அவன் ஒரு நாவல் படிக்கிறான். Di- m------ n----. Dia membaca novel. 0
நாவல் அசுவாரசியமாக இருக்கிறது. No--- i-- m----------. Novel itu membosankan. 0
அவன் ஓர்அசுவாரசியமான நாவல் படிக்கிறான். Di- m------ n---- y--- m----------. Dia membaca novel yang membosankan. 0
அவள் ஒரு சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறாள். Di- m------ s----- f---. Dia melihat sebuah film. 0
சினிமா பரபரப்பூட்டுவதாக இருக்கிறது. Fi-- i-- m----------. Film itu menegangkan. 0
அவள் ஒரு பரபரப்பூட்டும் சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறாள். Di- m------ s----- f--- y--- m----------. Dia melihat sebuah film yang menegangkan. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -