சொற்றொடர் புத்தகம்

ta வண்டி பழுது படுதல்   »   id Kerusakan mobil

39 [முப்பத்தி ஒன்பது]

வண்டி பழுது படுதல்

வண்டி பழுது படுதல்

39 [tiga puluh sembilan]

Kerusakan mobil

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் இந்தோனேஷியன் ஒலி மேலும்
அடுத்த பெட்ரோல் நிலையம் எங்கு இருக்கிறது? Di m--- l---- p-- b----- b---------? Di mana letak pom bensin berikutnya? 0
என் டயர் பங்க்சர் ஆகி.இருக்கிறது. Ba- m---- s--- b----. Ban mobil saya bocor. 0
உங்களால் டயரை மாற்ற முடியுமா? Ap---- A--- d---- m-------- b--? Apakah Anda dapat mengganti ban? 0
எனக்கு ஒன்று –இரண்டு லிட்டர் டீஸல் வேண்டும். Sa-- b---- b------- l---- m----- d-----. Saya butuh beberapa liter minyak diesel. 0
பெட்ரோல் காலியாகி விட்டது. Sa-- t---- p---- b----- l---. Saya tidak punya bensin lagi. 0
உங்களிடம் பெட்ரோல் டப்பா ஏதும் இருக்கிறதா? Ap---- A--- p---- j------? Apakah Anda punya jerigen? 0
நான் எங்கிருந்து போன் செய்வது? Di m------ s--- d---- m--------? Di manakah saya dapat menelepon? 0
எனக்கு பழுதான வண்டியை இழுத்துச்செல்லும் வாகனம் வேண்டும். Sa-- b---- j--- p------ m----. Saya butuh jasa penarik mobil. 0
நான் ஒரு வண்டி சரி செய்யும் இடம் தேடிக்கொண்டு இருக்கிறேன். Sa-- m------ b------. Saya mencari bengkel. 0
ஒரு விபத்து நடந்திருக்கிறது. Ad- k--------- y--- t------. Ada kecelakaan yang terjadi. 0
மிகவும் அருகில் உள்ள தொலைபேசி நிலையம் எது? Di m------ t------ u--- t-------? Di manakah telepon umum terdekat? 0
உங்களிடம் மொபைல் போன் இருக்கிறதா? Ap---- A--- p---- p-----? Apakah Anda punya ponsel? 0
எங்களுக்கு உதவி தேவை. Ka-- b---- b------. Kami butuh bantuan. 0
ஒரு டாக்டரைக் கூப்பிடுங்கள். To---- t------ d-----! Tolong telepon dokter! 0
போலீஸை கூப்பிடுங்கள். To---- t------ p-----! Tolong telepon polisi! 0
தயவுசெய்து உங்கள் டாகுமெண்டுகளை காண்பியுங்கள். To---- s---------- A---. Tolong surat-surat Anda. 0
தயவுசெய்து உங்கள் வண்டி லைஸென்ஸை காண்பியுங்கள். To---- S-- A---. Tolong SIM Anda. 0
தயவுசெய்து உங்கள் வண்டிபதிவு டாகுமெண்டுகளை காண்பியுங்கள். To---- B--- A---. Tolong BPKB Anda. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -