சொற்றொடர் புத்தகம்

ta வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1   »   id Masa lampau kata kerja modal 1

87 [எண்பத்து ஏழு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1

87 [delapan puluh tujuh]

Masa lampau kata kerja modal 1

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் இந்தோனேஷியன் ஒலி மேலும்
நாங்கள் செடிகளுக்கு தண்ணீர் இறைக்க வேண்டி வந்தது. K------rus----yi--m-b--g-. K--- h---- m------- b----- K-m- h-r-s m-n-i-a- b-n-a- -------------------------- Kami harus menyiram bunga. 0
நாங்கள் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டி வந்தது. Kami h-r-- -e--e-es--n --ar-emen. K--- h---- m---------- a--------- K-m- h-r-s m-m-e-e-k-n a-a-t-m-n- --------------------------------- Kami harus membereskan apartemen. 0
நாங்கள் பாத்திரங்களை சுத்தம் செய்ய வேண்டி வந்தது. Ka-- h-rus--e----i ---i-g. K--- h---- m------ p------ K-m- h-r-s m-n-u-i p-r-n-. -------------------------- Kami harus mencuci piring. 0
நீங்கள் கட்டணச்சீட்டு கட்ட வேண்டி வந்ததா? H--us--h-----an me-ba--- t----a-? H------- k----- m------- t------- H-r-s-a- k-l-a- m-m-a-a- t-g-h-n- --------------------------------- Haruskah kalian membayar tagihan? 0
நீங்கள் நுழைவுக்கட்டணம் கட்ட வேண்டி வந்ததா? Ha-us-a--k--i-n--e-bay-- ----t------? H------- k----- m------- t---- m----- H-r-s-a- k-l-a- m-m-a-a- t-k-t m-s-k- ------------------------------------- Haruskah kalian membayar tiket masuk? 0
நீங்கள் தண்டனைத்தொகை கட்ட வேண்டி வந்ததா? Haruska--k-l--- me---y----e-d-? H------- k----- m------- d----- H-r-s-a- k-l-a- m-m-a-a- d-n-a- ------------------------------- Haruskah kalian membayar denda? 0
யார் போக வேண்டி வந்தது? S------an- h--u- -a-it? S---- y--- h---- p----- S-a-a y-n- h-r-s p-m-t- ----------------------- Siapa yang harus pamit? 0
யார் முன்னதாக வீட்டுக்கு போக வேண்டி இருந்தது? S--p- y-n--h--us p----g lebi- -w-- -e-ru---? S---- y--- h---- p----- l---- a--- k- r----- S-a-a y-n- h-r-s p-l-n- l-b-h a-a- k- r-m-h- -------------------------------------------- Siapa yang harus pulang lebih awal ke rumah? 0
யார் ரயிலில் போக வேண்டி இருந்தது? S-a-a-y--g --ru----ik----e-a? S---- y--- h---- n--- k------ S-a-a y-n- h-r-s n-i- k-r-t-? ----------------------------- Siapa yang harus naik kereta? 0
எங்களுக்கு நெடுநேரம் தங்க விருப்பமில்லை. K-m- -i--k -ngi- t---ga--lam-. K--- t---- i---- t------ l---- K-m- t-d-k i-g-n t-n-g-l l-m-. ------------------------------ Kami tidak ingin tinggal lama. 0
எங்களுக்கு ஏதும் குடிக்க விருப்பமில்லை. K--i t-dak-ingin ---um ap----n. K--- t---- i---- m---- a-- p--- K-m- t-d-k i-g-n m-n-m a-a p-n- ------------------------------- Kami tidak ingin minum apa pun. 0
நாங்கள் உங்களை தொந்திரவு செய்ய விரும்பவில்லை. Kam- --da- i---n-meng--ng-u. K--- t---- i---- m---------- K-m- t-d-k i-g-n m-n-g-n-g-. ---------------------------- Kami tidak ingin mengganggu. 0
நான் ஒரு ஃபோன் கால் செய்ய விரும்பினேன். Say- i---n -ene-ep-- -a-i. S--- i---- m-------- t---- S-y- i-g-n m-n-l-p-n t-d-. -------------------------- Saya ingin menelepon tadi. 0
எனக்கு ஒரு வாடகைக்கார் கூப்பிட வேண்டி இருந்தது. Say- -n--- mem--a---aks-. S--- i---- m------ t----- S-y- i-g-n m-m-s-n t-k-i- ------------------------- Saya ingin memesan taksi. 0
நான் வீட்டுக்கு வாகனம் ஓட்டிக்கொண்டு செல்ல விரும்பினேன். S-ya-i---- -u-a-- k- rum-h. S--- i---- p----- k- r----- S-y- i-g-n p-l-n- k- r-m-h- --------------------------- Saya ingin pulang ke rumah. 0
நான் நினைத்தேன் உங்கள் மனைவியைக் கூப்பிட விரும்பினீர்கள் என்று. Say--ki----a-u -n-in-m-nele-o--istr--u. S--- k--- k--- i---- m-------- i------- S-y- k-r- k-m- i-g-n m-n-l-p-n i-t-i-u- --------------------------------------- Saya kira kamu ingin menelepon istrimu. 0
நான் நினைத்தேன், செய்தி மேஜையைக் கூப்பிட விரும்பினீர்கள் என்று. S-y- k-----amu in----mene-ep-n b-g-a--i-f--m--i. S--- k--- k--- i---- m-------- b----- i--------- S-y- k-r- k-m- i-g-n m-n-l-p-n b-g-a- i-f-r-a-i- ------------------------------------------------ Saya kira kamu ingin menelepon bagian informasi. 0
எனக்குத் தோன்றியது,நீங்கள் ஒரு பிட்ஸா வரவழைக்க விரும்பினீர்கள் என்று. Sa-a k-r- k-m- -n-in-mem-sa- -izza. S--- k--- k--- i---- m------ p----- S-y- k-r- k-m- i-g-n m-m-s-n p-z-a- ----------------------------------- Saya kira kamu ingin memesan pizza. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -