சொற்றொடர் புத்தகம்

ta வீட்டை சுத்தம் செய்தல்   »   sq Pastrim shtёpie

18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

வீட்டை சுத்தம் செய்தல்

18 [tetёmbёdhjetё]

Pastrim shtёpie

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் அல்பேனியன் ஒலி மேலும்
இன்று சனிக்கிழமை. Sot ёs--- --shtu--. Sot ёshtё e shtunё. S-t ё-h-ё e s-t-n-. ------------------- Sot ёshtё e shtunё. 0
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. Sot-k-mi-kohё. Sot kemi kohё. S-t k-m- k-h-. -------------- Sot kemi kohё. 0
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். S-- p----ojmё sht--inё. Sot pastrojmё shtёpinё. S-t p-s-r-j-ё s-t-p-n-. ----------------------- Sot pastrojmё shtёpinё. 0
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். U-ё p--tr-j-b-n-on. Unё pastroj banjon. U-ё p-s-r-j b-n-o-. ------------------- Unё pastroj banjon. 0
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். B-r-i -m-lan -ak-nё-. Burri im lan makinёn. B-r-i i- l-n m-k-n-n- --------------------- Burri im lan makinёn. 0
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். F-----t------ b-ç-k---a-. Fёmijёt lajnё biçikletat. F-m-j-t l-j-ё b-ç-k-e-a-. ------------------------- Fёmijёt lajnё biçikletat. 0
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். Gj-shj- uj---l-le-. Gjyshja ujit lulet. G-y-h-a u-i- l-l-t- ------------------- Gjyshja ujit lulet. 0
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். F-m----- p--t-ojn- dho---. Fёmij ёt pastrojnё dhomёn. F-m-j ё- p-s-r-j-ё d-o-ё-. -------------------------- Fёmij ёt pastrojnё dhomёn. 0
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். Bu--- i- -a-tro--t----i----e--h--imi-. Burri im pastron tavolinёn e shkrimit. B-r-i i- p-s-r-n t-v-l-n-n e s-k-i-i-. -------------------------------------- Burri im pastron tavolinёn e shkrimit. 0
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். Fu--r---a--nё -av-t---e. Fus rrobat nё lavatriçe. F-s r-o-a- n- l-v-t-i-e- ------------------------ Fus rrobat nё lavatriçe. 0
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். Va- r--b-t. Var rrobat. V-r r-o-a-. ----------- Var rrobat. 0
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். He---os-rro-a-. Hekuros rrobat. H-k-r-s r-o-a-. --------------- Hekuros rrobat. 0
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. D--t-r-t jan- -ё--ist-. Dritaret janё tё pista. D-i-a-e- j-n- t- p-s-a- ----------------------- Dritaret janё tё pista. 0
தரை அழுக்காக உள்ளது. D-s-e-eja ё-htё --p--t-. Dyshemeja ёshtё e pistё. D-s-e-e-a ё-h-ё e p-s-ё- ------------------------ Dyshemeja ёshtё e pistё. 0
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. En-t-j-në -- pal-r-. Enёt janë të palara. E-ё- j-n- t- p-l-r-. -------------------- Enёt janë të palara. 0
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? K--- - ----dr-tare-? Kush i lan dritaret? K-s- i l-n d-i-a-e-? -------------------- Kush i lan dritaret? 0
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? K-sh ---e-r plu-uri-? Kush e merr pluhurin? K-s- e m-r- p-u-u-i-? --------------------- Kush e merr pluhurin? 0
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? K-sh i-------ёt? Kush i lan enёt? K-s- i l-n e-ё-? ---------------- Kush i lan enёt? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -