சொற்றொடர் புத்தகம்

ta வீட்டை சுத்தம் செய்தல்   »   sl Veliko čiščenje

18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

வீட்டை சுத்தம் செய்தல்

18 [osemnajst]

Veliko čiščenje

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஸ்லோவேனியன் ஒலி மேலும்
இன்று சனிக்கிழமை. D---s-j--s-----. Danes je sobota. D-n-s j- s-b-t-. ---------------- Danes je sobota. 0
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. D--e--i---- --s. Danes imamo čas. D-n-s i-a-o č-s- ---------------- Danes imamo čas. 0
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். Da-es poči--i-o s---ov-nje. Danes počistimo stanovanje. D-n-s p-č-s-i-o s-a-o-a-j-. --------------------------- Danes počistimo stanovanje. 0
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். Ja- č-s--m --p--n-co. Jaz čistim kopalnico. J-z č-s-i- k-p-l-i-o- --------------------- Jaz čistim kopalnico. 0
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். M-ž --re a-to. Mož pere avto. M-ž p-r- a-t-. -------------- Mož pere avto. 0
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். O-ro-- č---i-o k--e-a.-/--t---a -ist--- ko-e---(-------. Otroci čistijo kolesa. / Otroka čistita kolesi (kolesa). O-r-c- č-s-i-o k-l-s-. / O-r-k- č-s-i-a k-l-s- (-o-e-a-. -------------------------------------------------------- Otroci čistijo kolesa. / Otroka čistita kolesi (kolesa). 0
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். Ba--ca -ali-a rož-. Babica zaliva rože. B-b-c- z-l-v- r-ž-. ------------------- Babica zaliva rože. 0
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். O----i--o--r-vl-a-o ---r--a p-spr-v--a-a- o-ro-k--so-o. Otroci pospravljajo (Otroka pospravljata) otroško sobo. O-r-c- p-s-r-v-j-j- (-t-o-a p-s-r-v-j-t-) o-r-š-o s-b-. ------------------------------------------------------- Otroci pospravljajo (Otroka pospravljata) otroško sobo. 0
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். M-ž-p------l---s-oj--p--a-no -izo. Mož pospravlja svojo pisalno mizo. M-ž p-s-r-v-j- s-o-o p-s-l-o m-z-. ---------------------------------- Mož pospravlja svojo pisalno mizo. 0
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். Jaz-v--ga---e--lo---pral-- --r--. Jaz vlagam perilo v pralni stroj. J-z v-a-a- p-r-l- v p-a-n- s-r-j- --------------------------------- Jaz vlagam perilo v pralni stroj. 0
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். J-- -be-a- pe-i-o. Jaz obešam perilo. J-z o-e-a- p-r-l-. ------------------ Jaz obešam perilo. 0
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். J-z----am-------. Jaz likam perilo. J-z l-k-m p-r-l-. ----------------- Jaz likam perilo. 0
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. O----so um---n-. Okna so umazana. O-n- s- u-a-a-a- ---------------- Okna so umazana. 0
தரை அழுக்காக உள்ளது. T----o--ma-ana. Tla so umazana. T-a s- u-a-a-a- --------------- Tla so umazana. 0
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. P----a-je ----a-a. Posoda je umazana. P-s-d- j- u-a-a-a- ------------------ Posoda je umazana. 0
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? K-----m-v- o---? Kdo pomiva okna? K-o p-m-v- o-n-? ---------------- Kdo pomiva okna? 0
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? Kdo -es--pra-? Kdo sesa prah? K-o s-s- p-a-? -------------- Kdo sesa prah? 0
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? Kd- p--iva p---d-? Kdo pomiva posodo? K-o p-m-v- p-s-d-? ------------------ Kdo pomiva posodo? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -