சொற்றொடர் புத்தகம்

ta வீட்டை சுத்தம் செய்தல்   »   fi Talon siivous

18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

வீட்டை சுத்தம் செய்தல்

18 [kahdeksantoista]

Talon siivous

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஃபின்னிஷ் ஒலி மேலும்
இன்று சனிக்கிழமை. Tä---- o- lau-n-a-. Tänään on lauantai. T-n-ä- o- l-u-n-a-. ------------------- Tänään on lauantai. 0
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. Tä-ään --i--ä -n a--a-. Tänään meillä on aikaa. T-n-ä- m-i-l- o- a-k-a- ----------------------- Tänään meillä on aikaa. 0
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். Tä-ä-- me-sii-o-mme as---on. Tänään me siivoamme asunnon. T-n-ä- m- s-i-o-m-e a-u-n-n- ---------------------------- Tänään me siivoamme asunnon. 0
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். M--ä-p---- k--pyh-one--. Minä pesen kylpyhuoneen. M-n- p-s-n k-l-y-u-n-e-. ------------------------ Minä pesen kylpyhuoneen. 0
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். M---n mi--e-i -------uto-. Minun mieheni pesee auton. M-n-n m-e-e-i p-s-e a-t-n- -------------------------- Minun mieheni pesee auton. 0
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். Laps----e-e--- p-l---y-rät. Lapset pesevät polkupyörät. L-p-e- p-s-v-t p-l-u-y-r-t- --------------------------- Lapset pesevät polkupyörät. 0
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். M-mmi --ste--- kukat. Mummi kastelee kukat. M-m-i k-s-e-e- k-k-t- --------------------- Mummi kastelee kukat. 0
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். L-ps-- siiv--va---a--e------e-. Lapset siivoavat lastenhuoneen. L-p-e- s-i-o-v-t l-s-e-h-o-e-n- ------------------------------- Lapset siivoavat lastenhuoneen. 0
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். Minun -ie--ni ----oaa-h-ne- --rjoi---pö------. Minun mieheni siivoaa hänen kirjoituspöytänsä. M-n-n m-e-e-i s-i-o-a h-n-n k-r-o-t-s-ö-t-n-ä- ---------------------------------------------- Minun mieheni siivoaa hänen kirjoituspöytänsä. 0
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். M-nä ----an --yk-n-p-yk----ne---e-. Minä laitan pyykin pyykkikoneeseen. M-n- l-i-a- p-y-i- p-y-k-k-n-e-e-n- ----------------------------------- Minä laitan pyykin pyykkikoneeseen. 0
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். M-n--ri---t-n---y-it. Minä ripustan pyykit. M-n- r-p-s-a- p-y-i-. --------------------- Minä ripustan pyykit. 0
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். M-nä-silit-----y--t. Minä silitän pyykit. M-n- s-l-t-n p-y-i-. -------------------- Minä silitän pyykit. 0
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. Ik-u--t-ov-t l--ai--t. Ikkunat ovat likaiset. I-k-n-t o-a- l-k-i-e-. ---------------------- Ikkunat ovat likaiset. 0
தரை அழுக்காக உள்ளது. Latti- -- -ik--nen. Lattia on likainen. L-t-i- o- l-k-i-e-. ------------------- Lattia on likainen. 0
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. As-ia- --at ---ais--. Astiat ovat likaisia. A-t-a- o-a- l-k-i-i-. --------------------- Astiat ovat likaisia. 0
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? K-k---es-- ikkun-t? Kuka pesee ikkunat? K-k- p-s-e i-k-n-t- ------------------- Kuka pesee ikkunat? 0
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? Kuk- --ur--? Kuka imuroi? K-k- i-u-o-? ------------ Kuka imuroi? 0
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? K----t----a a-ti--? Kuka tiskaa astiat? K-k- t-s-a- a-t-a-? ------------------- Kuka tiskaa astiat? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -