சொற்றொடர் புத்தகம்

ta வீட்டை சுத்தம் செய்தல்   »   it Pulizie di casa

18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

வீட்டை சுத்தம் செய்தல்

18 [diciotto]

Pulizie di casa

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் இத்தாலியன் ஒலி மேலும்
இன்று சனிக்கிழமை. Og-----s-ba-o. Oggi è sabato. O-g- è s-b-t-. -------------- Oggi è sabato. 0
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. Ogg----bi--o--e--o. Oggi abbiamo tempo. O-g- a-b-a-o t-m-o- ------------------- Oggi abbiamo tempo. 0
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். O-g- --lia-o---a---rt-me-to. Oggi puliamo l’appartamento. O-g- p-l-a-o l-a-p-r-a-e-t-. ---------------------------- Oggi puliamo l’appartamento. 0
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். I- p--i--o--- -----. Io pulisco il bagno. I- p-l-s-o i- b-g-o- -------------------- Io pulisco il bagno. 0
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். Mio--arito--ul--c---a -a-chi-a-/ l’a--o. Mio marito pulisce la macchina / l’auto. M-o m-r-t- p-l-s-e l- m-c-h-n- / l-a-t-. ---------------------------------------- Mio marito pulisce la macchina / l’auto. 0
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். I-b-mb-ni ---isc--o ---bic---e-t-. I bambini puliscono le biciclette. I b-m-i-i p-l-s-o-o l- b-c-c-e-t-. ---------------------------------- I bambini puliscono le biciclette. 0
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். L- -on-a --n---ia-i fi-r-. La nonna annaffia i fiori. L- n-n-a a-n-f-i- i f-o-i- -------------------------- La nonna annaffia i fiori. 0
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். I b-m--n- me--ono-in--r-ine l- lo---st-n--. I bambini mettono in ordine la loro stanza. I b-m-i-i m-t-o-o i- o-d-n- l- l-r- s-a-z-. ------------------------------------------- I bambini mettono in ordine la loro stanza. 0
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். M---mar-to---t-e in--r--n- ---sua-sc--v-n--. Mio marito mette in ordine la sua scrivania. M-o m-r-t- m-t-e i- o-d-n- l- s-a s-r-v-n-a- -------------------------------------------- Mio marito mette in ordine la sua scrivania. 0
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். M-----la ---n-her-a--ell- l-vatr-c-. Metto la biancheria nella lavatrice. M-t-o l- b-a-c-e-i- n-l-a l-v-t-i-e- ------------------------------------ Metto la biancheria nella lavatrice. 0
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். Ste-d---l b--at-. Stendo il bucato. S-e-d- i- b-c-t-. ----------------- Stendo il bucato. 0
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். Sti-- la-bia-------. Stiro la biancheria. S-i-o l- b-a-c-e-i-. -------------------- Stiro la biancheria. 0
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. Le f---s--e--on- --or--e. Le finestre sono sporche. L- f-n-s-r- s-n- s-o-c-e- ------------------------- Le finestre sono sporche. 0
தரை அழுக்காக உள்ளது. Il---vimento - ---rco. Il pavimento è sporco. I- p-v-m-n-o è s-o-c-. ---------------------- Il pavimento è sporco. 0
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. L--s-ov-g-ie -ono--po-c--. Le stoviglie sono sporche. L- s-o-i-l-e s-n- s-o-c-e- -------------------------- Le stoviglie sono sporche. 0
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? Chi-pu-is-- le -ine-t--? Chi pulisce le finestre? C-i p-l-s-e l- f-n-s-r-? ------------------------ Chi pulisce le finestre? 0
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? Chi-------r---/ C-i --ss- l--s--r--o---r-? Chi spolvera? / Chi passa l’aspirapolvere? C-i s-o-v-r-? / C-i p-s-a l-a-p-r-p-l-e-e- ------------------------------------------ Chi spolvera? / Chi passa l’aspirapolvere? 0
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? Ch-------i --at--? Chi lava i piatti? C-i l-v- i p-a-t-? ------------------ Chi lava i piatti? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -