தமிழ் » டேனிஷ்   வழியில்


37 [முப்பத்தி ஏழு]

வழியில்

-

37 [syvogtredive]

Undervejs

37 [முப்பத்தி ஏழு]

வழியில்

-

37 [syvogtredive]

Undervejs

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்dansk
அவர் மோட்டார் சைக்கிளில் செல்கிறார். Ha- k---- p- m---------.
அவர் சைக்கிளில். செல்கிறார். Ha- k---- p- c----.
அவர் நடந்து. செல்கிறார். Ha- g--.
   
அவர் கப்பலில். செல்கிறார். Ha- s----- m-- s-----.
அவர் படகில். செல்கிறார். Ha- s----- m-- b----.
அவர் நீந்துகிறார். Ha- s------.
   
இது ஆபத்தான இடமா? Er d-- f------ h--?
இங்கே தனியே செல்வது ஆபத்தா? Er d-- f------ a- t---- a----?
இங்கே இரவில் தனியே நடந்து செல்வது ஆபத்தா? Er d-- f------ a- g- t-- o- n-----?
   
நாங்கள் தொலைந்துபோய்விட்டோம். Vi e- k--- f------.
நாங்கள் தவறான பாதையில் வந்திருக்கிறோம். Vi e- k--- f------.
நாங்கள் திரும்ப வேண்டும். Vi s--- v---- o-.
   
இங்கே வண்டியை எங்கே நிறுத்துவது? Hv-- m- m-- p------ h--?
இங்கே வண்டியை நிறுத்துமிடம் ஏதும் இருக்கிறதா? Er h-- e- p--------------?
இங்கே வண்டியை எத்தனை நேரம் நிறுத்தலாம்? Hv-- l---- m- m-- p------ h--?
   
நீங்கள் பனிச்சறுக்கல் செய்வீர்களா? St-- d- p- s--?
நீங்கள் ஸ்கி லிஃபடில் உச்சிக்கு செல்வீர்களா? Ta--- d- s-------- o-?
இங்கு பனிச்சறுக்கல் பலகை வாடகைக்கு எடுக்க முடியுமா? Ka- m-- l--- s-- h--?