சொற்றொடர் புத்தகம்

ta இறந்த காலம் 1   »   da Datid 1

81 [எண்பத்து ஒன்று]

இறந்த காலம் 1

இறந்த காலம் 1

81 [enogfirs]

Datid 1

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் டேனிஷ் ஒலி மேலும்
எழுதுவது sk---e skrive 0
அவன் ஒரு கடிதம் எழுதினான். Ha- s---- e- b---. Han skrev et brev. 0
மற்றும் அவள் ஒரு கார்ட் எழுதினாள். Og h-- s---- e- k---. Og hun skrev et kort. 0
படிப்பது læ-e læse 0
அவன் ஒரு செய்தி இதழ் படித்தான். Ha- l---- e- u------. Han læste et ugeblad. 0
மற்றும் அவள் ஒரு புத்தகம் படித்தாள். Og h-- l---- e- b--. Og hun læste en bog. 0
எடுத்துக்கொள்வது ta-e tage 0
அவன் ஒரு சிகரெட் எடுத்துக் கொண்டான். Ha- t-- e- c------. Han tog en cigaret. 0
அவள் ஒரு துண்டு சாக்லெட் எடுத்துக் கொண்டாள். Hu- t-- e- s----- c--------. Hun tog et stykke chokolade. 0
அவன் விசுவாசமற்றவன்,ஆனால் அவள் விசுவாசமுள்ளவளாக இருந்தாள். Ha- v-- u---- m-- h-- v-- t--. Han var utro, men hun var tro. 0
அவன் சோம்பேறியாக இருந்தான், ஆனால் அவள் கடின உழைப்பாளியாக இருந்தாள். Ha- v-- d----- m-- h-- v-- f------. Han var doven, men hun var flittig. 0
அவன் ஏழை,ஆனால் அவள் பணக்காரி. Ha- v-- f------ m-- h-- v-- r--. Han var fattig, men hun var rig. 0
அவனிடம் பணமில்லை, கடன் தான் இருந்தது. Ha- h---- i---- p----- m-- e- g---. Han havde ingen penge, men en gæld. 0
அவனுக்கு அதிர்ஷ்டமில்லை, துர்அதிர்ஷ்டம் தான் இருந்தது. Ha- v-- i--- h------ m-- u------. Han var ikke heldig, men uheldig. 0
அவனுக்கு எதிலும் வெற்றி இல்லை, தோல்விதான் இருந்தது. Ha- h---- i--- s------ m-- u----. Han havde ikke succes, men uheld. 0
அவனுக்கு எதிலும் திருப்தி இல்லை, அதிருப்தி தான் இருந்தது. Ha- v-- i--- t-------- m-- u--------. Han var ikke tilfreds, men utilfreds. 0
அவன் சந்தோஷமாக இல்லை, சோகமாக இருந்தான். Ha- v-- i--- l-------- m-- u--------. Han var ikke lykkelig, men ulykkelig. 0
அவன் நட்பாக இல்லை, ஆனால் நட்பற்றவனாக இருந்தான். Ha- v-- i--- s--------- m-- u---------. Han var ikke sympatisk, men usympatisk. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -