சொற்றொடர் புத்தகம்

ta டாக்டர் இடத்தில்   »   da Hos lægen

57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

டாக்டர் இடத்தில்

57 [syvoghalvtreds]

Hos lægen

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் டேனிஷ் ஒலி மேலும்
நான் இன்று மருத்துவரைச் சந்திக்க வேண்டும். Je- h-- e- t-- h-- l----. Jeg har en tid hos lægen. 0
பத்து மணிக்கு எனக்கு முன்பதிவு இருக்கிறது. Je- h-- t-- k------ t-. Jeg har tid klokken ti. 0
உங்கள் பெயர் என்ன? Hv-- e- d-- n---? Hvad er dit navn? 0
தயவிட்டு காக்கும் அறையில் உட்காரவும். Ta- p---- i v------------. Tag plads i venteværelset. 0
டாக்டர் வந்து கொண்டிருக்கிறார். Læ--- k----- s----. Lægen kommer snart. 0
உங்களுடைய காப்பீடு நிறுவனம் எது? Hv-- e- d- f--------? Hvor er du forsikret? 0
நான் உங்களுக்கு என்ன செய்வது? Hv-- k-- j-- g--- f-- d--? Hvad kan jeg gøre for dig? 0
உங்களுக்கு ஏதும் வலி இருக்கிறதா? Ha- d- s------? Har du smerter? 0
உங்களுக்கு எங்கு வலி இருக்கிறது? Hv-- g-- d-- o---? Hvor gør det ondt? 0
எனக்கு எப்பொழுதும் முதுகுவலி இருக்கிறது. Je- h-- a---- s------ i r-----. Jeg har altid smerter i ryggen. 0
எனக்கு அடிக்கடி தலைவலி இருக்கிறது. Je- h-- t-- h--------. Jeg har tit hovedpine. 0
எனக்கு எப்பொழுதாவது வயிற்றுவலி இருக்கிறது. Je- h-- n---- g---- m-------. Jeg har nogle gange mavepine. 0
உங்கள் மேல்சட்டையை எடுத்து விடுங்கள். Ta- t---- a- o----------. Tag tøjet af overkroppen. 0
பரீட்சிக்கும் மேஜை மேல் படுங்கள் Væ- s-- a- l---- d-- p- b------! Vær sød at lægge dig på briksen! 0
உங்கள் இரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது. Bl--------- e- i o----. Blodtrykket er i orden. 0
நான் உங்களுக்கு ஊசிமருந்து போடுகிறேன். Je- g---- d-- e- i------------. Jeg giver dig en indsprøjtning. 0
நான் உங்களுக்கு சில மாத்திரைகள் தருகிறேன். Je- g---- d-- n---- t--------. Jeg giver dig nogle tabletter. 0
நான் உங்களிடம் மருந்து கடைக்கு ஒரு மருந்து சீட்டு தருகிறேன். Je- g---- d-- e- r----- t-- a-------. Jeg giver dig en recept til apoteket. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -