சொற்றொடர் புத்தகம்

ta அடைமொழி 2   »   da Adjektiver 2

79 [எழுபத்து ஒன்பது]

அடைமொழி 2

அடைமொழி 2

79 [nioghalvfjerds]

Adjektiver 2

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் டேனிஷ் ஒலி மேலும்
நான் நீல உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். Je- h-- e- b-- k---- p-. Jeg har en blå kjole på. 0
நான் சிகப்பு உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். Je- h-- e- r-- k---- p-. Jeg har en rød kjole på. 0
நான் பச்சை உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். Je- h-- e- g--- k---- p-. Jeg har en grøn kjole på. 0
நான் ஒரு கருப்பு நிறப்பையை வாங்குகிறேன். Je- k---- e- s--- t----. Jeg køber en sort taske. 0
நான் ஒரு பழுப்பு நிறப்பையை வாங்குகிறேன். Je- k---- e- b--- t----. Jeg køber en brun taske. 0
நான் ஒரு வெள்ளை நிறப்பையை வாங்குகிறேன். Je- k---- e- h--- t----. Jeg køber en hvid taske. 0
எனக்கு ஒரு புதிய கார் தேவை. Je- h-- b--- f-- e- n- b--. Jeg har brug for en ny bil. 0
எனக்கு ஒரு துரிதமான கார் தேவை. Je- h-- b--- f-- e- h----- b--. Jeg har brug for en hurtig bil. 0
எனக்கு ஒரு வசதியான கார் தேவை. Je- h-- b--- f-- e- k---------- b--. Jeg har brug for en komfortabel bil. 0
மேலே ஒரு வயதான பெண்மணி வசிக்கிறாள். De----- b-- d-- e- g----- k-----. Deroppe bor der en gammel kvinde. 0
மேலே ஒரு பருமனான பெண்மணி வசிக்கிறாள். De----- b-- d-- e- t-- k-----. Deroppe bor der en tyk kvinde. 0
கீழே ஓர் ஆர்வமுள்ள பெண்மணி வசிக்கிறாள். De----- b-- d-- e- n-------- k-----. Dernede bor der en nysgerrig kvinde. 0
எங்கள் விருந்தாளிகள் நல்ல மனிதர்களாக இருந்தார்கள். Vo--- g----- v-- r--- m--------. Vores gæster var rare mennesker. 0
எங்கள் விருந்தாளிகள் பணிவான மனிதர்களாக இருந்தார்கள். Vo--- g----- v-- h------ m--------. Vores gæster var høflige mennesker. 0
எங்கள் விருந்தாளிகள் சுவாரஸ்யமான மனிதர்களாக இருந்தார்கள். Vo--- g----- v-- i----------- m--------. Vores gæster var interessante mennesker. 0
என் குழந்தைகள் நல்லவர்கள். Je- h-- s--- b---. Jeg har søde børn. 0
ஆனால் அண்டை வீட்டார் குழந்தைகள் குறும்பானவர்கள். Me- n------- h-- f----- b---. Men naboerne har frække børn. 0
உங்கள் குழந்தைகள் நன்னடத்தை உள்ளவர்களா? Er d--- b--- a-----? Er dine børn artige? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -