சொற்றொடர் புத்தகம்

ta கேட்டுக்கொள்வது   »   da bede om noget

74 [எழுபத்து நான்கு]

கேட்டுக்கொள்வது

கேட்டுக்கொள்வது

74 [fireoghalvfjerds]

bede om noget

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் டேனிஷ் ஒலி மேலும்
நீங்கள் என் தலைமுடியை வெட்டுவீர்களா? Kan-d--k-i-p- mit --r? K-- d- k----- m-- h--- K-n d- k-i-p- m-t h-r- ---------------------- Kan du klippe mit hår? 0
தயவு செய்து மிகவும் குட்டையாக செய்து விடாதீர்கள். I-k- -lt --r ko--- -a-. I--- a-- f-- k---- t--- I-k- a-t f-r k-r-, t-k- ----------------------- Ikke alt for kort, tak. 0
தயவு செய்து இன்னும் சிறிது குட்டையாக செய்து விடுங்கள். Lid----r-er-- -a-. L--- k------- t--- L-d- k-r-e-e- t-k- ------------------ Lidt kortere, tak. 0
உங்களுக்கு புகைப்படங்கள் உருவாக்கத் தெரியுமா? Kan -u -r-----de bil---e---? K-- d- f-------- b---------- K-n d- f-e-k-l-e b-l-e-e-n-? ---------------------------- Kan du fremkalde billederne? 0
புகைப்படங்கள் ஸிடியில் இருக்கின்றன. Bil--dern- e- -å-cd’e-. B--------- e- p- c----- B-l-e-e-n- e- p- c-’-n- ----------------------- Billederne er på cd’en. 0
புகைப்படங்கள் காமராவில் இருக்கின்றன. B-l-----n---- - -a-erae-. B--------- e- i k-------- B-l-e-e-n- e- i k-m-r-e-. ------------------------- Billederne er i kameraet. 0
உங்களால் கடிகாரத்தைச் சரி செய்ய இயலுமா? Ka- -----p--e---ure-? K-- d- r------- u---- K-n d- r-p-r-r- u-e-? --------------------- Kan du reparere uret? 0
கண்ணாடி உடைந்திருக்கிறது. G---se- -- i -------. G------ e- i s------- G-a-s-t e- i s-y-k-r- --------------------- Glasset er i stykker. 0
பேட்டரி காலியாக உள்ளது. B-t--rie- -r t---. B-------- e- t---- B-t-e-i-t e- t-m-. ------------------ Batteriet er tomt. 0
உங்களால் என் மேல்சட்டையை இஸ்திரி செய்ய இயலுமா? Kan--u s-r------j--ten? K-- d- s----- s-------- K-n d- s-r-g- s-j-r-e-? ----------------------- Kan du stryge skjorten? 0
உங்களால் கால்சட்டையை சுத்தம் செய்ய இயலுமா? K---d-----se b-----ne? K-- d- r---- b-------- K-n d- r-n-e b-k-e-n-? ---------------------- Kan du rense bukserne? 0
உங்களால் காலணிகளை சரி செய்ய இயலுமா? K-- ---rep-rer--sko---? K-- d- r------- s------ K-n d- r-p-r-r- s-o-n-? ----------------------- Kan du reparere skoene? 0
உங்களிடம் எரியூட்டுவதற்கு ஏதும் இருக்கிறதா? Kan----g-----ig --d? K-- d- g--- m-- i--- K-n d- g-v- m-g i-d- -------------------- Kan du give mig ild? 0
உங்களிடம் வத்திப்பெட்டி இருக்கிறதா அல்லது லைட்டர் இருக்கிறதா? H-r-d- tæn-st-kke- -------n--i--t--? H-- d- t---------- e---- e- l------- H-r d- t-n-s-i-k-r e-l-r e- l-g-t-r- ------------------------------------ Har du tændstikker eller en lighter? 0
உங்களிடம் சாம்பல் கிண்ணம் இருக்கிறதா? H---du e-----ebæ--r? H-- d- e- a--------- H-r d- e- a-k-b-g-r- -------------------- Har du et askebæger? 0
நீங்கள் சுருட்டு பிடிப்பீர்களா? Ryg---du--igarer? R---- d- c------- R-g-r d- c-g-r-r- ----------------- Ryger du cigarer? 0
நீங்கள் சிகரெட் பிடிப்பீர்களா? R---r -- -i-aret-er? R---- d- c---------- R-g-r d- c-g-r-t-e-? -------------------- Ryger du cigaretter? 0
நீங்கள் குழாய் பிடிப்பீர்களா? R-g-r ---p---? R---- d- p---- R-g-r d- p-b-? -------------- Ryger du pibe? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -