சொற்றொடர் புத்தகம்

ta சமையல் அறையில்   »   da I køkkenet

19 [பத்தொன்பது]

சமையல் அறையில்

சமையல் அறையில்

19 [nitten]

I køkkenet

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் டேனிஷ் ஒலி மேலும்
உன்னுடைய சமையல் அறை புதியதா? Ha- d- e- n-- k-----? Har du et nyt køkken? 0
நீ இன்று என்ன சமைக்க விரும்புகிறாய்? Hv-- f-- n---- m-- v-- d- l--- i d--? Hvad for noget mad vil du lave i dag? 0
நீ மின்சார அடுப்பில் சமைக்கிறாயா அல்லது வாயு அடுப்பிலா? Ha- d- e- e-- e---- e- g--------? Har du et el- eller et gaskomfur? 0
நான் வெங்காயம் நறுக்கவா? Sk-- j-- s---- l-----? Skal jeg skære løgene? 0
நான் உருளைக்கிழங்கைத் தோல் உரிக்கவா? Sk-- j-- s------ k----------? Skal jeg skrælle kartoflerne? 0
நான் சாலடை அலம்பவா? Sk-- j-- v---- s------? Skal jeg vaske salaten? 0
கண்ணாடி டம்ப்ளரெல்லாம் எங்கே இருக்கின்றன? Hv-- e- g-------? Hvor er glassene? 0
பாத்திரங்கள் எல்லாம் எங்கே இருக்கின்றன? Hv-- e- s-------? Hvor er servicet? 0
கரண்டி வகையறாக்கள் எங்கே இருக்கின்றன? Hv-- e- b--------? Hvor er bestikket? 0
உன்னிடம் டின் மூடி திறப்பான் இருக்கிறதா? Ha- d- e- d--------? Har du en dåseåbner? 0
உன்னிடம் புட்டி திறப்பான் இருக்கிறதா? Ha- d- e- o-------? Har du en oplukker? 0
உன்னிடம் கார்க்திருகி இருக்கிறதா? Ha- d- e- p----------? Har du en proptrækker? 0
நீ இந்த சட்டியிலா சூப் செய்துகொண்டிருக்கிறாய்? La--- d- s----- i d-- h-- g----? Laver du suppen i den her gryde? 0
நீ இந்த சட்டியிலா மீன் வறுத்துக்கொண்டிருக்கிறாய்? St---- d- f----- i d-- h-- p----? Steger du fisken i den her pande? 0
நீ இந்த வாட்டும் சட்டியிலா காய்களை க்ரில் செய்துகொண்டிருக்கிறாய்? Gr----- d- g----------- p- d-- h-- g----? Griller du grøntsagerne på den her grill? 0
நான் மேஜையை உணவிற்கு தயார் செய்கிறேன். Je- d----- b-----. Jeg dækker bordet. 0
இதோ இஙகு சாப்பிடுவதற்கு கத்தி, முள்கத்தி மற்றும் ஸ்பூன்கள் உள்ளன. He- e- k------- g------- o- s------. Her er knivene, gaflerne og skeerne. 0
இதோ இஙகு டம்ப்ளர்கள்,தட்டுக்கள் மற்றும் கைத்துண்டுகள் உள்ளன. He- e- g-------- t----------- o- s-----------. Her er glassene, tallerknerne og servietterne. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -