சொற்றொடர் புத்தகம்

ta வீட்டை சுத்தம் செய்தல்   »   da Rengøring

18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

வீட்டை சுத்தம் செய்தல்

18 [atten]

Rengøring

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் டேனிஷ் ஒலி மேலும்
இன்று சனிக்கிழமை. I d-- e- d-- l-----. I dag er det lørdag. 0
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. I d-- h-- v- t--. I dag har vi tid. 0
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். I d-- g-- v- r--- i l----------. I dag gør vi rent i lejligheden. 0
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். Je- g-- r--- i b-----------. Jeg gør rent i badeværelset. 0
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். Mi- m--- v----- b----. Min mand vasker bilen. 0
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். Bø----- p----- c-------. Børnene pudser cyklerne. 0
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். Be------- v----- b---------. Bedstemor vander blomsterne. 0
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். Bø----- r----- o- i b------------. Børnene rydder op i børneværelset. 0
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். Mi- m--- r----- o- p- s-- s---------. Min mand rydder op på sit skrivebord. 0
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். Je- p----- v--------- i v------------. Jeg putter vasketøjet i vaskemaskinen. 0
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். Je- h----- v--------- o-. Jeg hænger vasketøjet op. 0
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். Je- s------ v---------. Jeg stryger vasketøjet. 0
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. Vi------- e- s-------. Vinduerne er snavsede. 0
தரை அழுக்காக உள்ளது. Gu---- e- s------. Gulvet er snavset. 0
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. Se------ e- b------. Servicet er beskidt. 0
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? Hv-- p----- v--------? Hvem pudser vinduerne? 0
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? Hv-- s--------? Hvem støvsuger? 0
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? Hv-- v----- o-? Hvem vasker op? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -