சொற்றொடர் புத்தகம்

ta பணிகள்   »   da Aktiviteter

13 [பதிமூன்று]

பணிகள்

பணிகள்

13 [tretten]

Aktiviteter

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் டேனிஷ் ஒலி மேலும்
மார்தா என்ன செய்கிறாள்? H--- ---e--M-r-ha? H--- l---- M------ H-a- l-v-r M-r-h-? ------------------ Hvad laver Martha? 0
அவள் ஓர் அலுவலகத்தில் வேலை செய்கிறாள். Hu--a--ej-e- ---k-n-o-. H-- a------- p- k------ H-n a-b-j-e- p- k-n-o-. ----------------------- Hun arbejder på kontor. 0
அவள் கம்ப்யூடரில் வேலை செய்கிறாள். H----rb-jde------co-p----en. H-- a------- v-- c---------- H-n a-b-j-e- v-d c-m-u-e-e-. ---------------------------- Hun arbejder ved computeren. 0
மார்தா எங்கு இருக்கிறாள்? H-or-er --rtha? H--- e- M------ H-o- e- M-r-h-? --------------- Hvor er Martha? 0
திரைஅரங்கத்தில். I -i-g----n. I b--------- I b-o-r-f-n- ------------ I biografen. 0
அவள் ஒரு திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். H-n -er -n--i-m. H-- s-- e- f---- H-n s-r e- f-l-. ---------------- Hun ser en film. 0
பீட்டர் என்ன செய்கிறான்? Hv-- la--r--et-r? H--- l---- P----- H-a- l-v-r P-t-r- ----------------- Hvad laver Peter? 0
அவன் பல்கலைக்கழகத்தில் படிக்கின்றான். H----æ-e---å--n-v---i---et. H-- l---- p- u------------- H-n l-s-r p- u-i-e-s-t-t-t- --------------------------- Han læser på universitetet. 0
அவன் மொழிகள் பயில்கிறான். H------e---p-og. H-- l---- s----- H-n l-s-r s-r-g- ---------------- Han læser sprog. 0
பீட்டர் எங்கு இருக்கிறான்? Hv---er------? H--- e- P----- H-o- e- P-t-r- -------------- Hvor er Peter? 0
சிற்றுண்டிச்சாலையில். P---a-é. P- c---- P- c-f-. -------- På café. 0
அவன் காப்பி குடித்துக்கொண்டு இருக்கிறான். Ha--dr-k--r-kaf-e. H-- d------ k----- H-n d-i-k-r k-f-e- ------------------ Han drikker kaffe. 0
அவர்களுக்கு எங்கு போக விருப்பம் (பிடிக்கும்)? Hvo--ka- de l-d-----gå-h--? H--- k-- d- l--- a- g- h--- H-o- k-n d- l-d- a- g- h-n- --------------------------- Hvor kan de lide at gå hen? 0
இசை அரங்கு நிகழ்ச்சிக்கு. T---k--c-rt. T-- k------- T-l k-n-e-t- ------------ Til koncert. 0
அவர்களுக்கு இசை கேட்க விருப்பம் (பிடிக்கும்). D- -a- godt----- ---h-re-m--i-. D- k-- g--- l--- a- h--- m----- D- k-n g-d- l-d- a- h-r- m-s-k- ------------------------------- De kan godt lide at høre musik. 0
அவர்களுக்கு எங்கு போக பிடிக்காது? Hvor-k-- de----e-l--e -t--å he-? H--- k-- d- i--- l--- a- g- h--- H-o- k-n d- i-k- l-d- a- g- h-n- -------------------------------- Hvor kan de ikke lide at gå hen? 0
டிஸ்கோவிற்கு (மேல்நாட்டு நவீன நடன மன்றத்திற்கு). P-------tek. P- d-------- P- d-s-o-e-. ------------ På diskotek. 0
அவர்களுக்கு நடனமாட பிடிக்காது. De-kan------l--e-a--d-n--. D- k-- i--- l--- a- d----- D- k-n i-k- l-d- a- d-n-e- -------------------------- De kan ikke lide at danse. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -