சொற்றொடர் புத்தகம்

ta உணவகத்தில் 1   »   da På restaurant 1

29 [இருபத்து ஒன்பது]

உணவகத்தில் 1

உணவகத்தில் 1

29 [niogtyve]

På restaurant 1

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் டேனிஷ் ஒலி மேலும்
இந்த மேஜை காலியா? Er b----- l-----? Er bordet ledigt? 0
தயவிட்டு உணவுப்பட்டியலை மெனுவைக் கொடுங்கள். Må j-- b--- o- m---------? Må jeg bede om menukortet? 0
உங்கள் சிபாரிசு என்னவாக இருக்கும்? Hv-- k-- d- a-------? Hvad kan du anbefale? 0
எனக்கு ஒரு பியர் வேண்டும். Je- v-- g---- h--- e- ø-. Jeg vil gerne have en øl. 0
எனக்கு மினரல் நீர் வேண்டும். Je- v-- g---- h--- e- d--------. Jeg vil gerne have en danskvand. 0
எனக்கு ஓர் ஆரஞ்சு பழ ஜூஸ் வேண்டும். Je- v-- g---- h--- e- a------------. Jeg vil gerne have en appelsinjuice. 0
எனக்கு ஒரு காபி வேண்டும். Je- v-- g---- h--- k----. Jeg vil gerne have kaffe. 0
எனக்கு பால் சேர்த்த ஒரு காபி வேண்டும். Je- v-- g---- h--- k---- m-- m---. Jeg vil gerne have kaffe med mælk. 0
தயவிட்டு சக்கரையும் வேண்டும். Me- s------ t--. Med sukker, tak. 0
எனக்கு ஒரு டீ வேண்டும். Je- v-- g---- h--- t-. Jeg vil gerne have te. 0
எனக்கு எலுமிச்சை சேர்த்த ஒரு டீ வேண்டும். Je- v-- g---- h--- t- m-- c-----. Jeg vil gerne have te med citron. 0
எனக்கு பால் சேர்த்த ஒரு டீ வேண்டும். Je- v-- g---- h--- t- m-- m---. Jeg vil gerne have te med mælk. 0
உங்களிடம் சிகரெட் இருக்கிறதா? Ha- I c---------? Har I cigaretter? 0
உங்களிடம் ஆஷ் ட்ரே இருக்கிறதா? Ha- I e- a--------? Har I et askebæger? 0
உங்களிடம் தீ மூட்டி லைட்டர்இருக்கிறதா? Ha- d- i--? Har du ild? 0
என்னிடம் ஒரு முள் கரண்டி இல்லை. Je- m------ e- g-----. Jeg mangler en gaffel. 0
என்னிடம் ஒரு கத்தி இல்லை. Je- m------ e- k---. Jeg mangler en kniv. 0
என்னிடம் ஒரு ஸ்பூன் இல்லை. Je- m------ e- s--. Jeg mangler en ske. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -