சொற்றொடர் புத்தகம்

ta எண் வரிசை முறைப்பெயர்   »   da Ordenstal

61 [அறுபத்து ஒன்று]

எண் வரிசை முறைப்பெயர்

எண் வரிசை முறைப்பெயர்

61 [enogtres]

Ordenstal

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் டேனிஷ் ஒலி மேலும்
முதல்மாதம் ஜனவரி. De- f----- m---- e- j-----. Den første måned er januar. 0
இரண்டாவது மாதம் பிப்ரவரி. De- a---- m---- e- f------. Den anden måned er februar. 0
மூண்றாவது மாதம் மார்ச். De- t----- m---- e- m----. Den tredje måned er marts. 0
நான்காவது மாதம் ஏப்ரல். De- f----- m---- e- a----. Den fjerde måned er april. 0
ஐந்தாவது மாதம் மே. De- f---- m---- e- m--. Den femte måned er maj. 0
ஆறாவது மாதம் ஜூன். De- s----- m---- e- j---. Den sjette måned er juni. 0
ஆறு மாதங்கள் அரை வருடம் ஆகும். Se-- m------ e- e- h---- å-. Seks måneder er et halvt år. 0
ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ja----- f------- m----, januar, februar, marts, 0
ஏப்ரல், மே மற்றும் ஜூன். ap---- m--- j---. april, maj, juni. 0
ஏழாவது மாதம் ஜுலை De- s------ m---- e- j--i Den syvende måned er juli 0
எட்டாவது மாதம் ஆகஸ்ட் De- o------ m---- e- a-----. Den ottende måned er august. 0
ஒன்பதாவது மாதம் ஸெப்டம்பர். De- n----- m---- e- s--------. Den niende måned er september. 0
பத்தாவது மாதம் அக்டோபர்,. De- t----- m---- e- o------. Den tiende måned er oktober. 0
பதினொன்றாவது மாதம் நவம்பர். De- e------ m---- e- n-------. Den ellevte måned er november. 0
பன்னிரெண்டாவது மாதம் டிஸம்பர். De- t----- m---- e- d-------. Den tolvte måned er december. 0
பன்னிரெண்டு மாதங்கள் ஒரு வருடம் ஆகும். To-- m------ e- e- å-. Tolv måneder er et år. 0
ஜூலை,ஆகஸ்ட்,ஸெப்டம்பர், ju--- a------ s--------, juli, august, september, 0
அக்டோபர், நவம்பர், டிசம்பர். ok------ n-------- d-------. oktober, november, december. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -