தமிழ் » டேனிஷ்   சினிமாவில்


45 [நாற்பத்தி ஐந்து]

சினிமாவில்

-

45 [femogfyrre]

I biografen

45 [நாற்பத்தி ஐந்து]

சினிமாவில்

-

45 [femogfyrre]

I biografen

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்dansk
எங்களுக்கு ஒரு சினிமாவிற்கு போகவேண்டும். Vi v-- i b--------.
இன்று ஒரு நல்ல சினிமா நடந்து கொண்டு இருக்கிறது. De- g-- e- g-- f--- i d--.
புத்தம் புதிய சினிமா. Fi---- e- h--- n-.
   
டிக்கெட் வாங்கும் இடம் எங்கு உள்ளது? Hv-- e- k-----?
டிக்கெட் கிடைக்குமா? Er d-- f---- l----- p------?
அனுமதி டிக்கெட்டின் விலை என்ன? Hv-- k----- b----------?
   
சினிமா எப்பொழுது ஆரம்பமாகிறது? Hv----- b------- f-------------?
சினிமா எவ்வளவு நேரம்? Hv-- l--- t-- v---- f-----?
டிக்கெட் முன்பதிவு செய்ய முடியுமா? Ka- m-- r-------- b--------?
   
எனக்கு பின்புறம் உட்கார வேண்டும். Je- v-- g---- s---- b------.
எனக்கு முன்புறம் உட்கார வேண்டும். Je- v-- g---- s---- f------.
எனக்கு நடுவில் உட்கார வேண்டும். Je- v-- g---- s---- i m-----.
   
சினிமா பரபரப்பு ஊட்டுவதாக இருந்தது. Fi---- v-- s--------.
சினிமா அறுவையாக இல்லை. Fi---- v-- i--- k------.
ஆனாலும் புத்தகம் இதைவிட நன்றாக இருந்தது. Me- b---- t-- f----- v-- b----.
   
இசை எப்படி இருந்தது? Hv----- v-- m-------?
நடிகர்கள் எப்படி இருந்தார்கள்? Hv----- v-- s------------?
ஆங்கிலத்தில் துணைஉரை இருந்ததா? Va- d-- e------- u-----------?