தமிழ் » டேனிஷ்   டிஸ்கோதேயில்


46 [நாற்பத்தி ஆறு]

டிஸ்கோதேயில்

-

46 [seksogfyrre]

På diskotek

46 [நாற்பத்தி ஆறு]

டிஸ்கோதேயில்

-

46 [seksogfyrre]

På diskotek

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்dansk
இந்த இடத்திற்கு யாரும் வருகிறார்களா? Er d-- h-- p---- f--?
நான் உங்களுடன் உட்காரலாமா? Må j-- s---- m-- v-- j--?
தாராளமாக. Ge---.
   
உங்களுக்கு இசை பிடித்தமாக இருக்கிறதா? Hv-- s---- d- o- m-------?
கொஞ்சம் சத்தமாக இருக்கிறது. Li-- f-- h--.
ஆனால் இசைக்குழு மிகவும் நன்றாக வாசிக்கிறார்கள். Me- b----- s------ m---- g---.
   
நீங்கள் இங்கு அடிக்கடி வருவதுண்டா? Er d- t-- h--?
இல்லை, இதுதான் முதல் தடவை. Ne-- d-- e- f----- g---.
நான் இங்கு வந்ததே இல்லை. Je- h-- a----- v---- h-- f--.
   
உங்களுக்கு நடனமாட விருப்பமா? Da---- d-?
சிறிது நேரத்திற்கு பிறகு பார்க்கலாம். Må--- s-----.
எனக்கு நன்றாக டான்ஸ் ஆட தெரியாது. Je- e- i--- s- g-- t-- a- d----.
   
ரொம்ப சுலபம். De- e- m---- n---.
நான் உங்களுக்கு காண்பிக்கிறேன். La- m-- v--- d-- d--.
இல்லை,வேறே சமயம் பார்க்கலாம். Ne-- h------ e- a---- g---.
   
நீங்கள் யாருக்காவது காத்துக்கொண்டு இருக்கிறீர்களா? Ve---- d- p- n----?
ஆமாம்,என்னுடைய ஆண் நண்பனுக்கு. Ja- p- m-- k------.
அதோ அவர்தான்! De- k----- h--!