தமிழ் » டேனிஷ்   டாக்டர் இடத்தில்


57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

+ 57 [syvoghalvtreds]

+ Hos lægen

57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [syvoghalvtreds]

Hos lægen

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்dansk
நான் இன்று மருத்துவரைச் சந்திக்க வேண்டும். Je- h-- e- t-- h-- l----. +
பத்து மணிக்கு எனக்கு முன்பதிவு இருக்கிறது. Je- h-- t-- k------ t-. +
உங்கள் பெயர் என்ன? Hv-- e- d-- n---? +
   
தயவிட்டு காக்கும் அறையில் உட்காரவும். Ta- p---- i v------------. +
டாக்டர் வந்து கொண்டிருக்கிறார். Læ--- k----- s----. +
உங்களுடைய காப்பீடு நிறுவனம் எது? Hv-- e- d- f--------? +
   
நான் உங்களுக்கு என்ன செய்வது? Hv-- k-- j-- g--- f-- d--? +
உங்களுக்கு ஏதும் வலி இருக்கிறதா? Ha- d- s------? +
உங்களுக்கு எங்கு வலி இருக்கிறது? Hv-- g-- d-- o---? +
   
எனக்கு எப்பொழுதும் முதுகுவலி இருக்கிறது. Je- h-- a---- s------ i r-----. +
எனக்கு அடிக்கடி தலைவலி இருக்கிறது. Je- h-- t-- h--------. +
எனக்கு எப்பொழுதாவது வயிற்றுவலி இருக்கிறது. Je- h-- n---- g---- m-------. +
   
உங்கள் மேல்சட்டையை எடுத்து விடுங்கள். Ta- t---- a- o----------. +
பரீட்சிக்கும் மேஜை மேல் படுங்கள் Væ- s-- a- l---- d-- p- b------! +
உங்கள் இரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது. Bl--------- e- i o----. +
   
நான் உங்களுக்கு ஊசிமருந்து போடுகிறேன். Je- g---- d-- e- i------------. +
நான் உங்களுக்கு சில மாத்திரைகள் தருகிறேன். Je- g---- d-- n---- t--------. +
நான் உங்களிடம் மருந்து கடைக்கு ஒரு மருந்து சீட்டு தருகிறேன். Je- g---- d-- e- r----- t-- a-------. +