தமிழ் » டேனிஷ்   எதிர்மறை 2


65 [அறுபத்து ஐந்து]

எதிர்மறை 2

-

65 [femogtres]

Benægtelse 2

65 [அறுபத்து ஐந்து]

எதிர்மறை 2

-

65 [femogtres]

Benægtelse 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்dansk
இந்த மோதிரம் விலை உயர்ந்ததா? Er r----- d--?
இல்லை, இதன் விலை நூறு யூரோ தான். Ne-- d-- k----- k-- h------- e---.
ஆனால் என்னிடம் ஐம்பது தான் இருக்கிறது. Me- j-- h-- k-- h--------.
   
என்ன, முடித்து விட்டாயா? Er d- a------- f-----?
இல்லை, இன்னும் இல்லை. Ne-- i--- e----.
ஆனால் சீக்கிரம் முடித்து விடுவேன். Me- j-- e- s---- f-----.
   
உனக்கு இன்னும் கொஞ்சம் சூப் வேண்டுமா? Vi- d- h--- m--- s----?
இல்லை,எனக்கு இன்னும் வேண்டாம். Ne-- j-- v-- i--- h--- m---.
ஆனால் இன்னும் கொஞ்சம் ஐஸ்கிரீம். Me- e- i- m---.
   
நீ இங்கு வெகு நாட்களாக வசிக்கிறாயா? Ha- d- b--- h-- l----?
இல்லை.ஒரு மாதமாகத்தான். Ne-- k-- e- m----.
ஆனால் அதற்குள் எனக்கு நிறைய மனிதர்களைத் தெரியும். Me- j-- k----- a------- m---- m--------.
   
நாளைக்கு நீங்கள் வீட்டிற்கு போவதாக இருக்கிறீர்களா? Kø--- d- h--- i m-----?
இல்லை, வார இறுதியில்தான். Ne-- f---- i w--------.
ஆனால் ஞாயிறு திரும்பி வந்துவிடுவேன். Me- j-- k----- t------ a------- p- s-----.
   
உன்னுடைய மகள் வயதுக்கு வந்தவளா? Er d-- d----- a------- v-----?
இல்லை,அவள் வயது பதினேழு தான். Ne-- h-- e- k-- s-----.
ஆனால் அவளுக்கு இப்பொழுதே ஒரு தோழன் இருக்கிறான். Me- h-- h-- a------- e- k------.