தமிழ் » டேனிஷ்   அடைமொழி 2


79 [எழுபத்து ஒன்பது]

அடைமொழி 2

-

79 [nioghalvfjerds]

Adjektiver 2

79 [எழுபத்து ஒன்பது]

அடைமொழி 2

-

79 [nioghalvfjerds]

Adjektiver 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்dansk
நான் நீல உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். Je- h-- e- b-- k---- p-.
நான் சிகப்பு உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். Je- h-- e- r-- k---- p-.
நான் பச்சை உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். Je- h-- e- g--- k---- p-.
   
நான் ஒரு கருப்பு நிறப்பையை வாங்குகிறேன். Je- k---- e- s--- t----.
நான் ஒரு பழுப்பு நிறப்பையை வாங்குகிறேன். Je- k---- e- b--- t----.
நான் ஒரு வெள்ளை நிறப்பையை வாங்குகிறேன். Je- k---- e- h--- t----.
   
எனக்கு ஒரு புதிய கார் தேவை. Je- h-- b--- f-- e- n- b--.
எனக்கு ஒரு துரிதமான கார் தேவை. Je- h-- b--- f-- e- h----- b--.
எனக்கு ஒரு வசதியான கார் தேவை. Je- h-- b--- f-- e- k---------- b--.
   
மேலே ஒரு வயதான பெண்மணி வசிக்கிறாள். De----- b-- d-- e- g----- k-----.
மேலே ஒரு பருமனான பெண்மணி வசிக்கிறாள். De----- b-- d-- e- t-- k-----.
கீழே ஓர் ஆர்வமுள்ள பெண்மணி வசிக்கிறாள். De----- b-- d-- e- n-------- k-----.
   
எங்கள் விருந்தாளிகள் நல்ல மனிதர்களாக இருந்தார்கள். Vo--- g----- v-- r--- m--------.
எங்கள் விருந்தாளிகள் பணிவான மனிதர்களாக இருந்தார்கள். Vo--- g----- v-- h------ m--------.
எங்கள் விருந்தாளிகள் சுவாரஸ்யமான மனிதர்களாக இருந்தார்கள். Vo--- g----- v-- i----------- m--------.
   
என் குழந்தைகள் நல்லவர்கள். Je- h-- s--- b---.
ஆனால் அண்டை வீட்டார் குழந்தைகள் குறும்பானவர்கள். Me- n------- h-- f----- b---.
உங்கள் குழந்தைகள் நன்னடத்தை உள்ளவர்களா? Er d--- b--- a-----?