தமிழ் » டேனிஷ்   ஏவல் வினைச் சொல் 2


90 [தொண்ணூறு]

ஏவல் வினைச் சொல் 2

-

90 [halvfems]

Imperativ 2

90 [தொண்ணூறு]

ஏவல் வினைச் சொல் 2

-

90 [halvfems]

Imperativ 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்dansk
ஷவரம் செய்! Ba---- d--!
ஸ்னானம் செய்! Va-- d--!
தலை வாரிக்கொள்! Re- d-- h--!
   
கூப்பிடு! Ri--!
ஆரம்பி! Be----!
நில்! Ho-- o-!
   
அதை விட்டு விடு! La- v---!
அதை சொல்லி விடு! Si- d--!
அதை வாங்கி விடு! Kø- d--!
   
நேர்மையற்றவனாக இருக்காதே! Væ- a----- u-----!
தொல்லை கொடுப்பவனாக இருக்காதே! Væ- a----- f---!
மரியாதை அற்றவனாக இருக்காதே! Væ- a----- u------!
   
எப்பொழுதும் நேர்மையாக இரு! Væ- a---- æ----!
எப்பொழுதும் நல்லவனாக இரு! Væ- a---- r--!
எப்பொழுதும் மரியாதைகொடுப்பவனாக இரு! Væ- a---- h-----!
   
சௌக்கியமாக வீடு போய்ச் சேர வாழ்த்துக்கள்! Ko- g--- h---!
உங்களை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்! Pa- g--- p- d-- s---!
கண்டிப்பாக மறுபடியும் வரவும்! Be--- o- s---- i---!