தமிழ் » டேனிஷ்   இணைப்புச் சொற்கள் 3


96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

+ 96 [seksoghalvfems]

+ Konjunktioner 3

96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

96 [seksoghalvfems]

Konjunktioner 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்dansk
அலாரம் அடித்தவுடன் நான் எழுந்து விடுகிறேன். Je- s--- o-- s- s---- v-------- r-----. +
படிக்க வேண்டும் என்ற உடனேயே நான் களைப்படைந்து விடுகிறேன். Je- b----- t--- l--- s- s---- j-- s--- s------ / l--- l------. +
எனக்கு அறுபது வயதானவுடன் நான் வேலை செய்வதை நிறுத்தி விடுவேன். Je- h----- o- m-- a- a------- s- s---- j-- f----- 60. +
   
நீங்கள் எப்பொழுது ஃபோன் செய்வீர்கள்? Hv----- r----- d-? +
ஒரு நிமிட சமயம் கிடைத்தவுடன். Så s---- j-- h-- t-- e- ø------. +
சிறிது சமயம் கிடைத்தவுடன் அவன் ஃபோன் செய்வான். Ha- r------ s- s---- h-- h-- l--- t--. +
   
நீஙகள் எவ்வளவு நாட்கள் வேலை செய்வீர்கள்? Hv-- l---- v-- d- a------? +
என்னால் முடியும் வரை வேலை செய்வேன். Je- v-- a------- s- l---- j-- k--. +
நான் ஆரோக்கியமாக உள்ள வரை வேலை செய்வேன். Je- v-- a------- s- l---- j-- e- r---. +
   
அவன் வேலை செய்வதற்கு பதில் படுக்கையில் படுத்துக்கொண்டு இருக்கிறான். Ha- l----- i s----- i s----- f-- a- a------. +
அவள் சமைப்பதற்கு பதில் செய்தித்தாள் வாசித்துக்கொண்டு இருக்கிறாள். Hu- l---- a--- i s----- f-- a- l--- m--. +
அவன் வீட்டிற்கு போவதற்கு பதில் மதுக்கடையில்/ பாரில் இருக்கிறான். Ha- s----- p- v------- i s----- f-- a- g- h---. +
   
எனக்குத் தெரிந்தவரை, அவன் இங்கு குடியிருக்கிறான். Så v--- j-- v--- b-- h-- h--. +
எனக்குத் தெரிந்தவரை,அவன மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. Så v--- j-- v--- e- h--- k--- s--. +
எனக்குத் தெரிந்தவரை,அவன் வேலையில்லாதவன். Så v--- j-- v--- e- h-- a---------. +
   
நான் அதிகம் தூங்கிவிட்டேன் ;இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். Je- s-- o--- m--- e----- v---- j-- h--- v---- k----- t-- t----. +
நான் பேருந்தைத் தவற விட்டேன்; இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். Je- k-- f-- s--- t-- b------ e----- v---- j-- v--- k----- t-- t----. +
எனக்கு வழி தெரியவில்லை; இல்லையேல் சரியான சமயத்திற்கு வந்திருப்பேன். Je- k---- i--- f---- v--- e----- v---- j-- v--- k----- t-- t----. +