தமிழ் » இந்தோனேசிய   வீட்டை சுத்தம் செய்தல்


18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

18 [delapan belas]

Membersihkan rumah

18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

18 [delapan belas]

Membersihkan rumah

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bahasa Indonesia
இன்று சனிக்கிழமை. Ha-- i-- h--- S----.
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. Ka-- p---- w---- p--- h--- i--.
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். Ha-- i-- k--- m----------- r----.
   
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். Sa-- m----------- k---- m----.
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். Su--- s--- m------ m----.
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். An------- m----------- s-----.
   
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். Ne--- m------- b----.
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். An------- m---------- k---- t---- m-----.
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். Su--- s--- m---------- m--- k-------.
   
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். Sa-- m--------- c----- k- d---- m---- c---.
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். Sa-- m---------- b--- y--- b--- d-----.
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். Sa-- m--------- b---.
   
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. Je------------- i-- k----.
தரை அழுக்காக உள்ளது. La---- i-- k----.
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. Pi---- d-- g---- i-- k----.
   
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? Si--- y--- m----------- j------?
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? Si--- y--- m------- d---?
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? Si--- y--- m------ p----- d-- g----?