தமிழ் » இந்தோனேசிய   வேலை செய்வது


55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

+ 55 [lima puluh lima]

+ Pekerjaan

55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [lima puluh lima]

Pekerjaan

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bahasa Indonesia
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? Ap- p-------- A---? +
என் கணவர் ஒரு மருத்துவர். Su--- s--- d-----. +
நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். Sa-- b------ p---- w---- s------ p------. +
   
எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். Se------ l--- k--- m------- p------. +
ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. Ta-- p------- t-----. +
மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. Da- a------- k-------- t-----. +
   
நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? Ka-- i---- m------ a--? +
நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். Sa-- i---- m------ i-------. +
நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். Sa-- m-- b------ d- u----------. +
   
நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். Sa-- p------ m-----. +
என் சம்பளம் அதிகம் இல்லை. Pe--------- s--- t---- b-----. +
நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். Sa-- k---- m----- d- l--- n-----. +
   
அது என்னுடைய மேலாளர். It- b-- s---. +
என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். Sa-- m------- k------------ y--- b---. +
நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். Ka-- s----- k- k----- p--- s---- h---. +
   
நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். Sa-- m------ p--------. +
நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். Su--- s------ i-- s--- t---- m------- p--------. +
இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். Di n----- i-- a-- t------ b----- p-----------. +