தமிழ் » இந்தோனேசிய   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று


93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

93 [sembilan puluh tiga]

Anak kalimat dengan ob (apakah)

93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

93 [sembilan puluh tiga]

Anak kalimat dengan ob (apakah)

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bahasa Indonesia
அவன் என்னைக் காதலிக்கிறானா என்று எனக்குத் தெரியாது. Sa-- t---- t--- a----- d-- m-------- s---.
அவன் திரும்பி வருவானா என்று எனக்குத் தெரியாது. Sa-- t---- t--- a----- d-- a--- k------.
அவன் எனக்கு ஃபோன் செய்வானா என்று எனக்குத் தெரியாது. Sa-- t---- t--- a----- d-- m-------- s---.
   
அவன் ஒரு வேளை என்னைக் காதலிக்கவில்லையோ? Ap---- d-- b---------- m-------- s---?
அவன் ஒரு வேளை திரும்பி வரமாட்டானோ? Ap---- d-- a--- k------?
அவன் ஒரு வேளை எனக்கு ஃபோன் செய்யமாட்டானோ? Ap---- d-- m-------- s---?
   
அவன் என்னைப் பற்றி நினைக்கிறானா என்று எனக்குத் தெரியாது. Sa-- b------------- a----- d-- m--------- s---.
அவனுக்கு வேறு யாரும் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. Sa-- b------------- a----- d-- m------- w----- l---.
அவன் பொய் சொல்கிறானா என்று எனக்குத் தெரியாது. Sa-- b------------- a----- d-- b--------.
   
அவன் ஒரு வேளை என்னைப் பற்றி நினைக்கிறானோ? Ap---- d-- m--------- s---?
அவனுக்கு ஒரு வேளை வேறு யாரும் இருக்கிறார்களோ? Ap---- d-- m------- w----- l---?
அவன் ஒரு வேளை பொய் சொல்கிறானோ? Ap---- d-- b------ y--- s---------?
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா என்று எனக்குச் சந்தேகம் தான். Sa-- r--- a----- d-- b---------- m------- s---.
அவன் எனக்கு எழுதுவானா இல்லையா என்பதில் எனக்குச் சந்தேகம் தான். Sa-- r--- a----- d-- m-------- s---.
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா என்று எனக்குச் சந்தேகம் தான். Sa-- r--- a----- d-- a--- m------- s---.
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா? Ap---- d-- b---------- m------- s---?
அவன் எனக்கு எழுதுவானா? Ap---- d-- m-------- s---?
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா? Ap---- d-- a--- m------- s---?