தமிழ் » Nynorsk   பானங்கள்


12 [பன்னிரண்டு]

பானங்கள்

-

12 [tolv]

Drikke

12 [பன்னிரண்டு]

பானங்கள்

-

12 [tolv]

Drikke

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Nynorsk
நான் தேநீர் குடிக்கிறேன். Eg d---- t-.
நான் காப்பி குடிக்கிறேன். Eg d---- k----.
நான் மினரல் நீர் குடிக்கிறேன். Eg d---- m----------.
   
நீ எலுமிச்சை சேர்த்த தேனீர் குடிப்பதுண்டா? Dr--- d- t- m-- s-----?
நீ சர்க்கரை சேர்த்த காப்பி குடிப்பதுண்டா? Dr--- d- k---- m-- s-----?
நீ பனிக்கட்டியுடன் நீர் குடிப்பதுண்டா? Dr--- d- v--- m-- i------?
   
இங்கு ஒரு பார்ட்டி நடக்கிறது. He- e- d-- f---.
அவர்கள் ஷாம்பேன் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள். Fo-- d---- m--------- v--.
அவர்கள் வைனும் பியரும் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள். Fo-- d---- v-- o- ø-.
   
நீ மது குடிப்பதுண்டா? Dr--- d- a------?
நீ விஸ்கி குடிப்பதுண்டா? Dr--- d- w-----?
நீ கோக் சேர்த்த ரம் குடிப்பதுண்டா? Dr--- d- c--- m-- r--?
   
எனக்கு ஷாம்பேன் பிடிக்காது. Eg l---- i---- m--------- v--.
எனக்கு வைன் பிடிக்காது. Eg l---- i---- v--.
எனக்கு பியர் பிடிக்காது. Eg l---- i---- ø-.
   
சிறு குழந்தைக்கு (மழலைக்கு) பால் பிடிக்கும். Ba---- l---- m----.
குழந்தைக்கு கோகோவும் ஆப்பிள் ஜூஸும் பிடிக்கும். Ba---- l---- k---- o- e------.
பெண்ணிற்கு ஆரஞ்சுப்பழ ஜூஸும், திராட்ச்சை ஜூஸும் பிடிக்கும். Kv---- l---- a---------- o- g------------.