சொற்றொடர் புத்தகம்

ta விளையாட்டு   »   nn Sports

49 [நாற்பத்தி ஒன்பது]

விளையாட்டு

விளையாட்டு

49 [førtini / ni og førti]

Sports

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் நார்வேஜியன் நைனார்ஸ்க் ஒலி மேலும்
நீ உடற்பயிற்சி செய்வதுண்டா? D-iv--- me--s----? D--- d- m-- s----- D-i- d- m-d s-o-t- ------------------ Driv du med sport? 0
ஆம்,எனக்கு உடற்பயிற்சி தேவை. J---------rø---på--eg. J-- e- m- r--- p- m--- J-, e- m- r-r- p- m-g- ---------------------- Ja, eg må røre på meg. 0
நான் ஒரு விளையாட்டு அரங்கு உறுப்பினர். Eg----m-d-i e---i-rettslag. E- e- m-- i e-- i---------- E- e- m-d i e-t i-r-t-s-a-. --------------------------- Eg er med i eit idrettslag. 0
நாங்கள் கால்பந்து விளையாடுகிறோம். Vi---ela- f----l-. V- s----- f------- V- s-e-a- f-t-a-l- ------------------ Vi spelar fotball. 0
நாங்கள் சில சமயம் நீந்துவோம். A- -- -i- svømme--vi. A- o- t-- s------ v-- A- o- t-l s-ø-m-r v-. --------------------- Av og til svømmer vi. 0
அல்லது சைக்கிளிங்க் செய்வோம். Elle- v- -y----. E---- v- s------ E-l-r v- s-k-a-. ---------------- Eller vi syklar. 0
எங்கள் நகரில் ஒரு கால்பந்து மைதானம் உள்ளது. I-by-- --- ----et -------b--lsta--o-. I b--- v-- e- d-- e-- f-------------- I b-e- v-r e- d-t e-n f-t-a-l-t-d-o-. ------------------------------------- I byen vår er det ein fotballstadion. 0
மேலும் நீராவிக்குளியலறையுடன் ஒரு நீச்சல்குளம் உள்ளது. D-t -r -in -----e-al---ed----st-v- -g. D-- e- e-- s--------- m-- b------- ò-- D-t e- e-n s-ø-m-h-l- m-d b-d-t-v- ò-. -------------------------------------- Det er ein svømmehall med badstove òg. 0
மேலும் ஒரு கால்ஃப் மைதானமும் உள்ளது. O----- er-e-n-g-lf-a--. O- d-- e- e-- g-------- O- d-t e- e-n g-l-b-n-. ----------------------- Og det er ein golfbane. 0
தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? K----r -----å -V? K-- e- d-- p- T-- K-a e- d-t p- T-? ----------------- Kva er det på TV? 0
ஒரு கால்பந்தாட்ட பந்தயம் நடந்து கொண்டிருக்கிறது. D----- -o-ba---a-p-net---o. D-- e- f---------- n--- n-- D-t e- f-t-a-l-a-p n-t- n-. --------------------------- Det er fotballkamp nett no. 0
ஒரு ஜெர்மன் அணி ஆங்கில அணிக்கு எதிராக ஆடிக்கொண்டு இருக்கிறது. D-- t--k--l-get s---ar---t --t---ge-s-e. D-- t---- l---- s----- m-- d-- e-------- D-t t-s-e l-g-t s-e-a- m-t d-t e-g-l-k-. ---------------------------------------- Det tyske laget spelar mot det engelske. 0
யார் ஜெயித்துக்கொண்டு இருக்கிறார்கள்? Kv-n---nn? K--- v---- K-e- v-n-? ---------- Kven vinn? 0
தெரியாது. Eg ana- ik--e. E- a--- i----- E- a-a- i-k-e- -------------- Eg anar ikkje. 0
இச்சமயம் இரு அணியும் சரிசமமாக இருக்கிறார்கள். Det e- --vgj-rt-a-ku-----o. D-- e- u------- a------ n-- D-t e- u-v-j-r- a-k-r-t n-. --------------------------- Det er uavgjort akkurat no. 0
நடுவர் பெல்ஜியத்திலிருந்து வந்தவர். Do---r-- er f-------ia. D------- e- f-- B------ D-m-a-e- e- f-å B-l-i-. ----------------------- Dommaren er frå Belgia. 0
இதோ ஓர் அபராதம். N---r---t e-l-v--m---r. N- e- d-- e------------ N- e- d-t e-l-v---e-e-. ----------------------- No er det elleve-meter. 0
கோல்! ஒன்று-பூஜ்ஜியம் M-l- --n-nu-l! M--- E-------- M-l- E-n-n-l-! -------------- Mål! Ein-null! 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -