தமிழ் » Nynorsk   பல் அங்காடியில்


52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

52 [femtito / to og femti]

I butikken

52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

52 [femtito / to og femti]

I butikken

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Nynorsk
நாம் பல்அங்காடிக்குச் செல்வோமா? Sk-- v- g- t-- b-------?
எனக்கு பொருட்கள் வாங்க வேண்டும். Eg m- g---- n---- i------.
எனக்கு நிறைய பொருட்கள் வாங்க வேண்டும். Eg v-- h----- m----.
   
அலுவலகப் பொருட்கள் எங்கு உள்ளன? Kv-- e- k-----------?
எனக்கு உறைகளும் எழுது பொருட்களும் வேண்டும். Eg t---- k---------- o- b--------.
எனக்கு எழுதும் பேனாவும் மார்க்கர் பேனாவும் வேண்டும். Eg t---- k--------- o- t-----.
   
ஃபர்னிசர் எங்கு இருக்கின்றன? Kv-- e- m------?
எனக்கு ஓர் அலமாரியும் ஓர் அடுக்குப் பெட்டியும் வேண்டும். Eg t---- e-- s--- o- e-- k------.
எனக்கு ஓர் எழுது மேஜையும் ஒரு புத்தக அலமாரியும் வேண்டும். Eg t---- e-- s--------- o- e- h----.
   
விளையாட்டுப் பொருட்கள் எங்கு இருக்கின்றன? Kv-- e- l------?
எனக்கு ஒரு பொம்மையும் டெட்டி கரடியும் வேண்டும். Eg t---- e- d---- o- e-- b----.
எனக்கு ஒரு கால்பந்தும் சதுரங்கப்பலகையும் வேண்டும். Eg t---- e-- f------ o- e-- s--------.
   
கருவிகள் எங்கு இருக்கின்றன? Kv-- e- v--------?
எனக்கு ஒரு சுத்தியலும் இடுக்கியும் வேண்டும். Eg t---- e-- h---- o- e- t---.
எனக்கு ஒரு துளையிடு கருவியும் திருப்புளியும் வேண்டும். Eg t---- e-- b-- o- e-- s----------.
   
நகைப்பகுதி எங்கு இருக்கிறது? Kv-- e- s-----?
எனக்கு ஒரு சங்கிலியும் கைக்காப்பும்/ ப்ரேஸ்லெட்டும் வேண்டும். Eg t---- e-- h-------- o- e-- a------.
எனக்கு ஒரு மோதிரமும் காதணிகளும் வேண்டும். Eg t---- e-- r--- o- ø---------.