சொற்றொடர் புத்தகம்

ta மாலைப்பொழுதில் வெளியே போவது   »   it Uscire la sera

44 [நாற்பத்தி நான்கு]

மாலைப்பொழுதில் வெளியே போவது

மாலைப்பொழுதில் வெளியே போவது

44 [quarantaquattro]

Uscire la sera

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் இத்தாலியன் ஒலி மேலும்
இங்கு ஏதும் டிஸ்கோ இருக்கிறதா? C-è-una discotec- qu---icin-? C’è una discoteca qui vicino? C-è u-a d-s-o-e-a q-i v-c-n-? ----------------------------- C’è una discoteca qui vicino? 0
இங்கு ஏதும் இரவு கேளிக்கை விடுதி இருக்கிறதா? C-è--n lo--le---t---n- --i-vi-i--? C’è un locale notturno qui vicino? C-è u- l-c-l- n-t-u-n- q-i v-c-n-? ---------------------------------- C’è un locale notturno qui vicino? 0
இங்கு ஏதும் குடிக்கும் விடுதி/ பப் இருக்கிறதா? C----na-ta-erna--u--vic---? C’è una taverna qui vicino? C-è u-a t-v-r-a q-i v-c-n-? --------------------------- C’è una taverna qui vicino? 0
இன்று மாலை அரங்கில் என்ன கலைநிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது? C--a-c-----as-ra a ----r-? Cosa c’è stasera a teatro? C-s- c-è s-a-e-a a t-a-r-? -------------------------- Cosa c’è stasera a teatro? 0
இன்று மாலை சினிமா அரங்கில் என்ன சினிமா ஓடிக் கொண்டு இருக்கிறது? C-s- c-è -t--era-al ---ema? Cosa c’è stasera al cinema? C-s- c-è s-a-e-a a- c-n-m-? --------------------------- Cosa c’è stasera al cinema? 0
இன்று மாலை தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? C-s--c’- -ta--ra----- -ele--sion-? Cosa c’è stasera alla televisione? C-s- c-è s-a-e-a a-l- t-l-v-s-o-e- ---------------------------------- Cosa c’è stasera alla televisione? 0
அரங்கு நிகழ்ச்சிக்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? C- -o-- --co-a--i-----t- -er--l--eat--? Ci sono ancora biglietti per il teatro? C- s-n- a-c-r- b-g-i-t-i p-r i- t-a-r-? --------------------------------------- Ci sono ancora biglietti per il teatro? 0
சினிமாவிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? Ci-s--- anco-a-bi-li--t---er--l--ine-a? Ci sono ancora biglietti per il cinema? C- s-n- a-c-r- b-g-i-t-i p-r i- c-n-m-? --------------------------------------- Ci sono ancora biglietti per il cinema? 0
கால்பந்தாட்ட விளையாட்டிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? Ci -on------r- -igli-t-i-per -- par-ita? Ci sono ancora biglietti per la partita? C- s-n- a-c-r- b-g-i-t-i p-r l- p-r-i-a- ---------------------------------------- Ci sono ancora biglietti per la partita? 0
எனக்கு பின்புறம் உட்கார வேண்டும். V-glio--e--r-- prop-io i- fon--. Voglio sedermi proprio in fondo. V-g-i- s-d-r-i p-o-r-o i- f-n-o- -------------------------------- Voglio sedermi proprio in fondo. 0
எனக்கு நடுவில் எங்காவது உட்கார வேண்டும். V------se-e--- -n-u- -o-to--- --n-r-. Voglio sedermi in un posto al centro. V-g-i- s-d-r-i i- u- p-s-o a- c-n-r-. ------------------------------------- Voglio sedermi in un posto al centro. 0
எனக்கு முன்புறம் உட்கார வேண்டும். V--li- ----rmi in-pr--a--i-a. Voglio sedermi in prima fila. V-g-i- s-d-r-i i- p-i-a f-l-. ----------------------------- Voglio sedermi in prima fila. 0
நீங்கள் ஏதும் எனக்கு சிபாரிசு செய்ய முடியுமா? C-e c-sa--i p-ò -o-s-g--ar-? Che cosa mi può consigliare? C-e c-s- m- p-ò c-n-i-l-a-e- ---------------------------- Che cosa mi può consigliare? 0
நிகழ்ச்சி எப்பொழுது ஆரம்பமாகிறது? Qu-n-- c--i--i--l----ett-co--? Quando comincia lo spettacolo? Q-a-d- c-m-n-i- l- s-e-t-c-l-? ------------------------------ Quando comincia lo spettacolo? 0
நீங்கள் எனக்கு ஒரு டிக்கெட் வாங்கித் தர முடியுமா? P----r-c---r-- -----gl-et--? Può procurarmi un biglietto? P-ò p-o-u-a-m- u- b-g-i-t-o- ---------------------------- Può procurarmi un biglietto? 0
இங்கு பக்கத்தில் ஏதும் கோல்ஃப் திடல் இருக்கிறதா? C’- -n--a----d---olf -u--v-ci--? C’è un campo da golf qui vicino? C-è u- c-m-o d- g-l- q-i v-c-n-? -------------------------------- C’è un campo da golf qui vicino? 0
இங்கு பக்கத்தில் ஏதும் டென்னிஸ் கோர்ட் இருக்கிறதா? C-è ----a-po -a --n--- -u--v--i-o? C’è un campo da tennis qui vicino? C-è u- c-m-o d- t-n-i- q-i v-c-n-? ---------------------------------- C’è un campo da tennis qui vicino? 0
இங்கு ஏதும் உள்அரங்க நீச்சல்குளம் இருக்கிறதா? C’--un---i--in--qu--vic-no? C’è una piscina qui vicino? C-è u-a p-s-i-a q-i v-c-n-? --------------------------- C’è una piscina qui vicino? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -