சொற்றொடர் புத்தகம்

ta உரையாடல் 3   »   it Small Talk / chiacchiere 3

22 [இருபத்தி இரண்டு]

உரையாடல் 3

உரையாடல் 3

22 [ventidue]

Small Talk / chiacchiere 3

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் இத்தாலியன் ஒலி மேலும்
நீங்கள் புகை பிடிப்பீர்களா? Le--f--a? Lei fuma? L-i f-m-? --------- Lei fuma? 0
முன்னே புகை பிடித்துக்கொண்டு இருந்தேன். U-- vo-t------vo. Una volta fumavo. U-a v-l-a f-m-v-. ----------------- Una volta fumavo. 0
ஆனால் இப்பொழுது பிடிப்பதில்லை. Ma ad-s-o no- -umo-p-ù. Ma adesso non fumo più. M- a-e-s- n-n f-m- p-ù- ----------------------- Ma adesso non fumo più. 0
நான் புகை பிடித்தால் உங்களுக்கு தொல்லையாக இருக்குமா? L- d--t-rbo-se f--o? La disturbo se fumo? L- d-s-u-b- s- f-m-? -------------------- La disturbo se fumo? 0
இல்லை, இல்லவே இல்லை. No-----atto. No, affatto. N-, a-f-t-o- ------------ No, affatto. 0
அதனால் எனக்கு தொந்திரவு இல்லை. N-- -- --s--rb-. Non mi disturba. N-n m- d-s-u-b-. ---------------- Non mi disturba. 0
நீங்கள் ஏதாவது குடிக்கிறீர்களா? Beve--ualc-s-? Beve qualcosa? B-v- q-a-c-s-? -------------- Beve qualcosa? 0
ஒரு ப்ரான்டி? Un cogna-? Un cognac? U- c-g-a-? ---------- Un cognac? 0
இல்லை,இருந்தால் ஒரு பியர். N---pi-tt-sto-u-- -ir--. No, piuttosto una birra. N-, p-u-t-s-o u-a b-r-a- ------------------------ No, piuttosto una birra. 0
நீங்கள் நிறைய பயணம் செய்வீர்களா? Le- v--g--a-mo---? Lei viaggia molto? L-i v-a-g-a m-l-o- ------------------ Lei viaggia molto? 0
ஆமாம்,அதிகம் தொழில் முறையில் தான். Sì,--- --lito-s--o-v-a-gi di af--ri. Sì, di solito sono viaggi di affari. S-, d- s-l-t- s-n- v-a-g- d- a-f-r-. ------------------------------------ Sì, di solito sono viaggi di affari. 0
ஆனால் இப்பொழுது நாங்கள் விடுமுறையில் இருக்கிறோம். M---de-so -i-m- --i--- -a--n--. Ma adesso siamo qui in vacanza. M- a-e-s- s-a-o q-i i- v-c-n-a- ------------------------------- Ma adesso siamo qui in vacanza. 0
மிகவும் சூடாக இருக்கிறது! Che af-! Che afa! C-e a-a- -------- Che afa! 0
ஆம்.இன்று மிகவும் சூடாக இருக்கிறது. Sì, o--------er-m-nt----l-o. Sì, oggi fa veramente caldo. S-, o-g- f- v-r-m-n-e c-l-o- ---------------------------- Sì, oggi fa veramente caldo. 0
பால்கனிக்கு செல்வோம் வாருங்கள். An----o fu------l-ba--o--. Andiamo fuori sul balcone. A-d-a-o f-o-i s-l b-l-o-e- -------------------------- Andiamo fuori sul balcone. 0
நாளை இங்கு ஒரு விருந்து இருக்கிறது. D----i---è-un---e-t-. Domani c’è una festa. D-m-n- c-è u-a f-s-a- --------------------- Domani c’è una festa. 0
நீங்களும் வரப்போகிறீர்களா? Ci-viene ------Lei? Ci viene anche Lei? C- v-e-e a-c-e L-i- ------------------- Ci viene anche Lei? 0
ஆம்.எங்களையும் அழைத்திருக்கிறார்கள். S-, -------oi si-m- i--i----. Sì, anche noi siamo invitati. S-, a-c-e n-i s-a-o i-v-t-t-. ----------------------------- Sì, anche noi siamo invitati. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -