சொற்றொடர் புத்தகம்

ta இணைப்புச் சொற்கள் 4   »   cs Spojky 4

97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

இணைப்புச் சொற்கள் 4

97 [devadesát sedm]

Spojky 4

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் செக் ஒலி மேலும்
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருப்பினும் அவன் தூங்கிவிட்டான். Usn-l- -č--l------viz-----á-. Usnul, ačkoli televizor hrál. U-n-l- a-k-l- t-l-v-z-r h-á-. ----------------------------- Usnul, ačkoli televizor hrál. 0
மிகவும் நேரம் ஆன பின்னரும் அவன் அங்கேயே இருந்தான். Z--t---j-š--,---k-li--y-o-už-poz--. Zůstal ještě, ačkoli bylo už pozdě. Z-s-a- j-š-ě- a-k-l- b-l- u- p-z-ě- ----------------------------------- Zůstal ještě, ačkoli bylo už pozdě. 0
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்த போதிலும் அவன் வரவில்லை. N-p-iše-, -čk------m- b-l--doml--e-i. Nepřišel, ačkoli jsme byli domluveni. N-p-i-e-, a-k-l- j-m- b-l- d-m-u-e-i- ------------------------------------- Nepřišel, ačkoli jsme byli domluveni. 0
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. ஆனாலும் அவன் தூங்கிவிட்டான். T-l--iz-r --- z-pn---- Pře--o ----l. Televizor byl zapnutý. Přesto usnul. T-l-v-z-r b-l z-p-u-ý- P-e-t- u-n-l- ------------------------------------ Televizor byl zapnutý. Přesto usnul. 0
மிகவும் நேரம் ஆகி இருந்தது. ஆனாலும் அவன் அங்கேயே இருந்தான். Byl--u--p----. P-e-t---e-t- zůst-l. Bylo už pozdě. Přesto ještě zůstal. B-l- u- p-z-ě- P-e-t- j-š-ě z-s-a-. ----------------------------------- Bylo už pozdě. Přesto ještě zůstal. 0
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்தோம்.ஆனாலும் அவன் வரவில்லை. Dom--vili-j--e-----P-e-t- -e-ř-š--. Domluvili jsme se. Přesto nepřišel. D-m-u-i-i j-m- s-. P-e-t- n-p-i-e-. ----------------------------------- Domluvili jsme se. Přesto nepřišel. 0
அவனிடம் லைஸென்ஸ் இல்லாத போதிலும், அவன் வண்டி ஓட்டுகிறான். Ačkoli--em--ř---čs-ý---ů-az, ří-í--uto. Ačkoli nemá řidičský průkaz, řídí auto. A-k-l- n-m- ř-d-č-k- p-ů-a-, ř-d- a-t-. --------------------------------------- Ačkoli nemá řidičský průkaz, řídí auto. 0
சாலை வழுக்குவதாக இருப்பினும்,அவன் வேகமாகவே வண்டி ஓட்டுகிறான். Ač--l- ---n--edí, jed- ryc--e. Ačkoli je náledí, jede rychle. A-k-l- j- n-l-d-, j-d- r-c-l-. ------------------------------ Ačkoli je náledí, jede rychle. 0
குடிபோதையில் இருப்பினும்,அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். A---l- je -------j-de----k-l-. Ačkoli je opilý, jede na kole. A-k-l- j- o-i-ý- j-d- n- k-l-. ------------------------------ Ačkoli je opilý, jede na kole. 0
அவனிடம் லைஸென்ஸ் இல்லாமல் இருந்தும், அவன் வண்டி ஓட்டுகிறான். Ne-á-ř---čsk- p--k----P-e--- jez---a---m. Nemá řidičský průkaz. Přesto jezdí autem. N-m- ř-d-č-k- p-ů-a-. P-e-t- j-z-í a-t-m- ----------------------------------------- Nemá řidičský průkaz. Přesto jezdí autem. 0
சாலை வழுக்குகிறதாக இருப்பினும்,அவன் வேகமாக வண்டி ஓட்டுகிறான். Je-ná-ed-. ------ -e---ryc--e. Je náledí. Přesto jede rychle. J- n-l-d-. P-e-t- j-d- r-c-l-. ------------------------------ Je náledí. Přesto jede rychle. 0
குடிபோதையில் இருந்த போதிலும், அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். Je-o---ý- --es---j-d- na-kole. Je opilý. Přesto jede na kole. J- o-i-ý- P-e-t- j-d- n- k-l-. ------------------------------ Je opilý. Přesto jede na kole. 0
காலேஜில் படித்த பின்னரும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. Ne-ů-- n---- žád-- -í-to- --k--- -y-----v-la. Nemůže najít žádné místo, ačkoli vystudovala. N-m-ž- n-j-t ž-d-é m-s-o- a-k-l- v-s-u-o-a-a- --------------------------------------------- Nemůže najít žádné místo, ačkoli vystudovala. 0
அவள் வலியுடன் இருந்த போதிலும்,மருத்துவரிடம் செல்வதில்லை. Ne-de k lék--i---čk-l---á bo--st-. Nejde k lékaři, ačkoli má bolesti. N-j-e k l-k-ř-, a-k-l- m- b-l-s-i- ---------------------------------- Nejde k lékaři, ačkoli má bolesti. 0
அவளிடம் பணம் இல்லாத போதிலும், அவள் வண்டி வாங்குகிறாள். K--u-e--ut-- -čkol-----á ž-d-- p-níze. Kupuje auto, ačkoli nemá žádné peníze. K-p-j- a-t-, a-k-l- n-m- ž-d-é p-n-z-. -------------------------------------- Kupuje auto, ačkoli nemá žádné peníze. 0
அவள் காலேஜில் படித்தாள் .ஆனாலும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. Vyst-d-va-a- Přest--n-může naj-- ž-dné --st-. Vystudovala. Přesto nemůže najít žádné místo. V-s-u-o-a-a- P-e-t- n-m-ž- n-j-t ž-d-é m-s-o- --------------------------------------------- Vystudovala. Přesto nemůže najít žádné místo. 0
அவள் வலியுடன் இருக்கிறாள். என்றாலும் அவள் மருத்துவரிடம் செல்வதில்லை. M----l-s-i. Pře--o--e--e k---ka-i. Má bolesti. Přesto nejde k lékaři. M- b-l-s-i- P-e-t- n-j-e k l-k-ř-. ---------------------------------- Má bolesti. Přesto nejde k lékaři. 0
அவளிடம் பணம் இல்லை.என்றாலும், அவள் வண்டி வாங்குகிறாள். N-m- p--íze- Př-sto-k--u-e-a--o. Nemá peníze. Přesto kupuje auto. N-m- p-n-z-. P-e-t- k-p-j- a-t-. -------------------------------- Nemá peníze. Přesto kupuje auto. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -