சொற்றொடர் புத்தகம்

ta அயல் நாட்டு மொழிகள் கற்பது   »   cs Studium cizích jazyků

23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

அயல் நாட்டு மொழிகள் கற்பது

23 [dvacet tři]

Studium cizích jazyků

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் செக் ஒலி மேலும்
நீங்கள் ஸ்பானிஷ் மொழி எங்கு கற்று கொண்டீர்கள்? Kd----te se---uč---/--a-č-la--p-n-ls-y? Kde jste se naučil / naučila španělsky? K-e j-t- s- n-u-i- / n-u-i-a š-a-ě-s-y- --------------------------------------- Kde jste se naučil / naučila španělsky? 0
நீங்கள் போர்சுகீஸ் மொழியும் பேசுவீர்களா? Ml--ít--- po-------k-? Mluvíte i portugalsky? M-u-í-e i p-r-u-a-s-y- ---------------------- Mluvíte i portugalsky? 0
ஆம்.நான் சிறிது இத்தாலியன் மொழி கூட பேசுவேன். An--- --í----t--chu--t----y. Ano a umím i trochu italsky. A-o a u-í- i t-o-h- i-a-s-y- ---------------------------- Ano a umím i trochu italsky. 0
நீங்கள் மிகவும் நன்றாக பேசுகிறீர்கள். Mys-í----e mlu--t- v-l---d--ř-. Myslím, že mluvíte velmi dobře. M-s-í-, ž- m-u-í-e v-l-i d-b-e- ------------------------------- Myslím, že mluvíte velmi dobře. 0
இந்த மொழிகள் எல்லாம் ஒரே மாதிரியாக உள்ளன. J-o- t-----el- ----bn--j---k-. Jsou to docela podobné jazyky. J-o- t- d-c-l- p-d-b-é j-z-k-. ------------------------------ Jsou to docela podobné jazyky. 0
எனக்கு இவை நன்றாக புரிகிறது. M-h- ji- -o--- -oz--ět. Mohu jim dobře rozumět. M-h- j-m d-b-e r-z-m-t- ----------------------- Mohu jim dobře rozumět. 0
ஆனால் படிப்பதும் எழுதுவதும் கடினம். A-e --u-it-a -sát-je-t---é. Ale mluvit a psát je těžké. A-e m-u-i- a p-á- j- t-ž-é- --------------------------- Ale mluvit a psát je těžké. 0
நான் இப்பொழுது கூட நிறைய தப்புகள் விடுகிறேன் Po-á--j---- --l-----d----h-b. Pořád ještě dělám hodně chyb. P-ř-d j-š-ě d-l-m h-d-ě c-y-. ----------------------------- Pořád ještě dělám hodně chyb. 0
தயவு செய்து என் தவறுகளை உடனுக்குடன் திருத்துங்கள். P-o-í- o-ravu-----ně-s--le. Prosím opravujte mně stále. P-o-í- o-r-v-j-e m-ě s-á-e- --------------------------- Prosím opravujte mně stále. 0
உங்கள் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது. Va-e -----vn-s- -e -oce-a-do-r-. Vaše výslovnost je docela dobrá. V-š- v-s-o-n-s- j- d-c-l- d-b-á- -------------------------------- Vaše výslovnost je docela dobrá. 0
உங்களுக்கு கொஞ்சம் ஆக்ஸென்ட் இருக்கிறது. Máte-lehký --í--u-. Máte lehký přízvuk. M-t- l-h-ý p-í-v-k- ------------------- Máte lehký přízvuk. 0
நீங்கள் எந்த நாட்டவர் என்று தெரிந்து விடுகிறது. Pozná --, ----- j--e. Pozná se, odkud jste. P-z-á s-, o-k-d j-t-. --------------------- Pozná se, odkud jste. 0
உங்களுடைய தாய்மொழி எது? Co je -aš---a---š-ina? Co je Vaše mateřština? C- j- V-š- m-t-ř-t-n-? ---------------------- Co je Vaše mateřština? 0
நீங்கள் ஏதும் மொழிபயிற்சிவகுப்பிற்கு செல்கிறீர்களா? Úč--tnít--se ---y---é-o-k-rzu? Účastníte se jazykového kurzu? Ú-a-t-í-e s- j-z-k-v-h- k-r-u- ------------------------------ Účastníte se jazykového kurzu? 0
நீங்கள் எந்த புத்தகம் உபயோகிக்கிறீர்கள்? P--l- č-ho--e -čí--? Podle čeho se učíte? P-d-e č-h- s- u-í-e- -------------------- Podle čeho se učíte? 0
எனக்கு இப்பொழுது அதன் பெயர் ஞாபகம் இல்லை. Teď--i ---zp--ín-m, jak--e -o-----u--. Teď si nevzpomínám, jak se to jmenuje. T-ď s- n-v-p-m-n-m- j-k s- t- j-e-u-e- -------------------------------------- Teď si nevzpomínám, jak se to jmenuje. 0
அதன் பெயர் எனக்கு இந்த சமயம் ஞாபகம் வரவில்லை. Ne-a-ne -i -z-om-no----a-t-n-název. Ne a ne si vzpomenout na ten název. N- a n- s- v-p-m-n-u- n- t-n n-z-v- ----------------------------------- Ne a ne si vzpomenout na ten název. 0
எனக்கு மறந்து விட்டது. Za-o-něl-/-zapo-n--a j----t-. Zapomněl / zapomněla jsem to. Z-p-m-ě- / z-p-m-ě-a j-e- t-. ----------------------------- Zapomněl / zapomněla jsem to. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -