தமிழ் » ஸ்வீடிஷ்   உரையாடல் 2


21 [இருபத்தி ஒன்று]

உரையாடல் 2

-

21 [tjugoett]

Småprat 2

21 [இருபத்தி ஒன்று]

உரையாடல் 2

-

21 [tjugoett]

Småprat 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
உங்களின் பூர்விகம் என்ன? Va- k----- n- i----?
பாஸல். Fr-- B----.
பாஸல், ஸ்விட்ஸர்லான்டில் இருக்கிறது. Ba--- l----- i S------.
   
நான் உனக்கு மிஸ்டர் மில்லரை அறிமுகம் செய்ய விரும்புகிறேன். Få- j-- l-- a-- p--------- h--- M-----?
அவர் அயல் நாட்டவர். Ha- ä- u--------.
அவர் நிறைய மொழிகள் பேசுபவர். Ha- t---- f---- s----.
   
நீங்கள் இங்கு வருவது முதல் தடவையா? Är d-- f----- g----- n- ä- h--?
இல்லை,நான் இங்கு போன வருடம் வந்திருந்தேன். Ne-- j-- v-- h-- r---- f---- å---.
ஆனால் ஒரே ஒரு வாரத்திற்கு தான். Me- b--- e- v----.
   
உங்களுக்கு இந்த இடம் பிடித்திருக்கிறதா? Hu- t---- n- h-- h-- o--?
மிகவும். இங்கு மனிதர்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள். My---- b--. F--- ä- t-------.
இங்குள்ள இயற்கைகாட்சியும் பிடித்திருக்கிறது. Oc- j-- t----- o- l--------- o----.
   
உங்களுடய தொழில் என்ன? Va- h-- n- f-- y---?
நான் ஒரு மொழிபெயர்ப்பாளர். Ja- ä- ö----------.
நான் புத்தகங்களை மொழிபெயர்க்கிறேன். Ja- ö--------- b-----.
   
நீங்கள் இங்கு தனியாக இருக்கிறீர்களா? Är n- h-- e----?
இல்லை.என் மனைவியும்/ கணவனும் இங்கு இருக்கிறார். Ne-- m-- f-- / m-- m-- ä- h-- o----.
மற்றும், அதோ அங்கே என் இரு குழந்தைகளும் இருக்கிறார்கள. Oc- d-- ä- m--- b--- b---.