சொற்றொடர் புத்தகம்

ta இணைப்புச் சொற்கள் 4   »   sv Konjunktioner 4

97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

இணைப்புச் சொற்கள் 4

97 [nittiosju]

Konjunktioner 4

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஸ்வீடிஷ் ஒலி மேலும்
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருப்பினும் அவன் தூங்கிவிட்டான். Ha- s------- f--- T----------- v-- p-. Han somnade, fast TV-apparaten var på. 0
மிகவும் நேரம் ஆன பின்னரும் அவன் அங்கேயே இருந்தான். Ha- s------- k---- f--- d-- r---- v-- s---. Han stannade kvar, fast det redan var sent. 0
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்த போதிலும் அவன் வரவில்லை. Ha- k-- i---- f--- v- h--- g---- u-- e- t--. Han kom inte, fast vi hade gjort upp en tid. 0
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. ஆனாலும் அவன் தூங்கிவிட்டான். TV---------- v-- p-. T---- d-- h--- h-- s-----. TV-apparaten var på. Trots det hade han somnat. 0
மிகவும் நேரம் ஆகி இருந்தது. ஆனாலும் அவன் அங்கேயே இருந்தான். De- v-- r---- s---. T---- d-- h--- h-- s------ k---. Det var redan sent. Trots det hade han stannat kvar. 0
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்தோம்.ஆனாலும் அவன் வரவில்லை. Vi h--- g---- u-- e- t--. T---- d-- k-- h-- i---. Vi hade gjort upp en tid. Trots det kom han inte. 0
அவனிடம் லைஸென்ஸ் இல்லாத போதிலும், அவன் வண்டி ஓட்டுகிறான். Tr--- a-- h-- i--- h-- k------- k-- h-- b--. Trots att han inte har körkort, kör han bil. 0
சாலை வழுக்குவதாக இருப்பினும்,அவன் வேகமாகவே வண்டி ஓட்டுகிறான். Tr--- a-- d-- ä- h---- k-- h-- f---. Trots att det är halt, kör han fort. 0
குடிபோதையில் இருப்பினும்,அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். Tr--- a-- h-- ä- b------- c----- h--. Trots att han är berusad, cyklar han. 0
அவனிடம் லைஸென்ஸ் இல்லாமல் இருந்தும், அவன் வண்டி ஓட்டுகிறான். Ha- h-- i---- k------. T---- d-- k-- h-- b--. Han har inget körkort. Trots det kör han bil. 0
சாலை வழுக்குகிறதாக இருப்பினும்,அவன் வேகமாக வண்டி ஓட்டுகிறான். De- ä- h------. T---- d-- k-- h-- s- f---. Det är halkigt. Trots det kör han så fort. 0
குடிபோதையில் இருந்த போதிலும், அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். Ha- ä- b------. T---- d-- c----- h--. Han är berusad. Trots det cyklar han. 0
காலேஜில் படித்த பின்னரும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. Ho- h----- i---- a------ t---- a-- h-- h-- s-------. Hon hittar inget arbete, trots att hon har studerat. 0
அவள் வலியுடன் இருந்த போதிலும்,மருத்துவரிடம் செல்வதில்லை. Ho- g-- i--- t--- l------- t---- a-- h-- h-- o--. Hon går inte till läkaren, trots att hon har ont. 0
அவளிடம் பணம் இல்லாத போதிலும், அவள் வண்டி வாங்குகிறாள். Ho- k---- e- b--- t---- a-- h-- i--- h-- n---- p-----. Hon köper en bil, trots att hon inte har några pengar. 0
அவள் காலேஜில் படித்தாள் .ஆனாலும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. Ho- h-- s-------. T---- d-- h----- h-- i---- a-----. Hon har studerat. Trots det hittar hon inget arbete. 0
அவள் வலியுடன் இருக்கிறாள். என்றாலும் அவள் மருத்துவரிடம் செல்வதில்லை. Ho- h-- o--. T---- d-- g-- h-- i--- t--- d------. Hon har ont. Trots det går hon inte till doktorn. 0
அவளிடம் பணம் இல்லை.என்றாலும், அவள் வண்டி வாங்குகிறாள். Ho- h-- i--- p-----. T---- d-- k---- h-- s-- e- b--. Hon har inga pengar. Trots det köper hon sig en bil. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -