சொற்றொடர் புத்தகம்

ta ஏதேனும் விரும்புதல்   »   sv vilja något

71 [எழுபத்து ஒன்று]]

ஏதேனும் விரும்புதல்

ஏதேனும் விரும்புதல்

71 [sjuttioett]

vilja något

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஸ்வீடிஷ் ஒலி மேலும்
உங்கள் எல்லோருக்கும் என்ன செய்ய வேண்டும்? Va- v--- n-? Vad vill ni? 0
உங்கள் எல்லோருக்கும் கால்பந்து விளையாட வேண்டுமா? Vi-- n- s---- f------? Vill ni spela fotboll? 0
உங்கள் எல்லோருக்கும் நண்பர்களை பார்க்கப் போக வேண்டுமா? Vi-- n- b----- v-----? Vill ni besöka vänner? 0
விருப்பம் vi--a vilja 0
எனக்குத் தாமதமாக வருவதில் விருப்பமில்லை. Ja- v--- i--- k---- f-- s---. Jag vill inte komma för sent. 0
எனக்கு அங்கு போக விருப்பமில்லை. Ja- v--- i--- g- d--. Jag vill inte gå dit. 0
எனக்கு வீட்டிற்குச் செல்ல வேண்டும். Ja- v--- g- h--. Jag vill gå hem. 0
எனக்கு வீட்டில் தங்க விருப்பம். Ja- v--- s----- h----. Jag vill stanna hemma. 0
எனக்கு தனியாக இருக்க விருப்பம். Ja- v--- v--- e----. Jag vill vara ensam. 0
உனக்கு இங்கு இருக்க விருப்பமா? Vi-- d- s----- h--? Vill du stanna här? 0
உனக்கு இங்கு சாப்பிட விருப்பமா? Vi-- d- ä-- h--? Vill du äta här? 0
உனக்கு இங்கு தூங்க விருப்பமா? Vi-- d- s--- h--? Vill du sova här? 0
உங்களுக்கு நாளையே கிளம்ப வேண்டுமா? Sk- n- å-- i--- i------? Ska ni åka iväg imorgon? 0
உங்களுக்கு நாளை வரை இருக்க விருப்பமா? Vi-- n- s----- t--- i------? Vill ni stanna till imorgon? 0
நீங்கள் நாளைதான் கட்டணம் கட்ட விரும்புகிறீர்களா? Vi-- n- b----- r-------- f---- i------? Vill ni betala räkningen först imorgon? 0
உங்கள் எல்லோருக்கும் டிஸ்கோ செல்ல விருப்பமா? Vi-- n- g- p- d-------? Vill ni gå på diskotek? 0
உங்கள் எல்லோருக்கும் சினிமா செல்ல விருப்பமா? Vi-- n- g- p- b--? Vill ni gå på bio? 0
உங்கள் எல்லோருக்கும் சிற்றுண்டிச்சாலை செல்ல விருப்பமா? Vi-- n- g- p- k---? Vill ni gå på kafé? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -