தமிழ் » ஸ்வீடிஷ்   விலங்குக் காட்சிச் சாலையில்


43 [நாற்பத்து மூன்று]

விலங்குக் காட்சிச் சாலையில்

-

43 [fyrtiotre]

På zoo

43 [நாற்பத்து மூன்று]

விலங்குக் காட்சிச் சாலையில்

-

43 [fyrtiotre]

På zoo

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
விலங்ககம் அங்கு இருக்கிறது. Dä- ä- z---.
ஒட்டைச்சிவிங்கிகள் அங்கே இருக்கின்றன. Dä- ä- g---------.
கரடிகள் எங்கே இருக்கின்றன? Va- ä- b--------?
   
யானைகள் எங்கே இருக்கின்றன? Va- ä- e----------?
பாம்புகள் எங்கே இருக்கின்றன? Va- ä- o------?
சிங்கங்கள் எங்கே இருக்கின்றன? Va- ä- l------?
   
என்னிடம் ஒரு காமரா/ புகைப்படக்கருவி இருக்கிறது. Ja- h-- e- k-----.
என்னிடம் ஒரு விடியோ காமரா/ நிழற்படம்பதிக்கும் கருவி கூட இருக்கிறது. Ja- h-- o---- e- f---------.
பாட்டரி மின்கலன் எங்கு கிடைக்கும்? Va- f---- e-- b------?
   
பெஙகுவின்கள் எங்கே இருக்கின்றன? Va- ä- p----------?
கங்காருக்கள் எங்கே இருக்கின்றன? Va- f---- k---------?
காண்டாமிருகங்கள் எங்கே இருக்கின்றன? Va- ä- n-------------?
   
கழிவறை எங்கே இருக்கிறது? Va- f---- e- t------?
அதோ அங்கு ஒரு சிற்றுண்டிச்சாலை இருக்கிறது. Dä- ä- e-- k---.
அதோ அங்கு ஓர் உணவகம் இருக்கிறது. Dä- ä- e- r---------.
   
ஒட்டகங்கள் எங்கே இருக்கின்றன? Va- ä- k--------?
கொரில்லாக்குரங்குகளும் வரிக்குதிரைகளும் எங்கே இருக்கின்றன? Va- ä- g--------- o-- s-------?
புலிகளும் முதலைகளும் எங்கே இருக்கின்றன? Va- ä- t------- o-- k-----------?