தமிழ் » ஸ்வீடிஷ்   டிஸ்கோதேயில்


46 [நாற்பத்தி ஆறு]

டிஸ்கோதேயில்

-

46 [fyrtiosex]

På diskoteket

46 [நாற்பத்தி ஆறு]

டிஸ்கோதேயில்

-

46 [fyrtiosex]

På diskoteket

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
இந்த இடத்திற்கு யாரும் வருகிறார்களா? Är d-- h-- p------ l----?
நான் உங்களுடன் உட்காரலாமா? Få- j-- s---- m-- h-- e-?
தாராளமாக. Gä---.
   
உங்களுக்கு இசை பிடித்தமாக இருக்கிறதா? Va- t----- n- o- m------?
கொஞ்சம் சத்தமாக இருக்கிறது. Li--- f-- h-------.
ஆனால் இசைக்குழு மிகவும் நன்றாக வாசிக்கிறார்கள். Me- b----- s----- v------ b--.
   
நீங்கள் இங்கு அடிக்கடி வருவதுண்டா? Är n- o--- h--?
இல்லை, இதுதான் முதல் தடவை. Ne-- d-- ä- f----- g-----.
நான் இங்கு வந்ததே இல்லை. Ja- h-- a----- v---- h-- f----.
   
உங்களுக்கு நடனமாட விருப்பமா? Da---- n-?
சிறிது நேரத்திற்கு பிறகு பார்க்கலாம். Se---- k-----.
எனக்கு நன்றாக டான்ஸ் ஆட தெரியாது. Ja- k-- i--- d---- s- b--.
   
ரொம்ப சுலபம். De- ä- m----- e-----.
நான் உங்களுக்கு காண்பிக்கிறேன். Ja- s-- v--- e-.
இல்லை,வேறே சமயம் பார்க்கலாம். Ne-- h----- e- a---- g---.
   
நீங்கள் யாருக்காவது காத்துக்கொண்டு இருக்கிறீர்களா? Vä---- n- p- n----?
ஆமாம்,என்னுடைய ஆண் நண்பனுக்கு. Ja- p- m-- v--.
அதோ அவர்தான்! Dä- b---- k----- h-- j-!