தமிழ் » ஸ்வீடிஷ்   நாடுகளும் மொழிகளும்


5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [fem]

Länder och språk

5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [fem]

Länder och språk

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
ஜான் லண்டனிலிருந்து வருகிறான். Jo-- ä- f--- L-----.
லண்டன் கிரேட் பிரிடனில் உள்ளது. Lo---- l----- i S-------------.
அவன் ஆங்கிலம் பேசுகிறான். Ha- t---- e-------.
   
மரியா மாட்ரிடிலிருந்து வருகிறாள். Ma--- ä- f--- M-----.
மாட்ரிட் ஸ்பெயின் நாட்டில் உள்ளது. Ma---- l----- i S------.
அவள் ஸ்பெயின் மொழி பேசுகிறாள். Ho- t---- s------.
   
பீட்டரும் மார்தாவும் பெர்லினிலிருந்து வருகிறார்கள். Pe--- o-- M----- ä- f--- B-----.
பெர்லின் ஜெர்மன் நாட்டில் உள்ளது. Be---- l----- i T-------.
நீங்கள் இருவரும் ஜெர்மன் மொழி பேசுவீர்களா? Ta--- n- t---- b--- t--?
   
லண்டன் ஒரு தலைநகரம். Lo---- ä- e- h--------.
மட்ரிட் மற்றம் பெர்லினும் கூட தலைநகரங்கள். Ma---- o-- B----- ä- o---- h----------.
தலைநகரங்கள் பெரியதாகவும் இரைச்சல் மிக்கதாகவும் உள்ளன. Hu----------- ä- s---- o-- b-------.
   
ஃப்ரான்ஸ் நாடு ஐரோப்பாவில் உள்ளது. Fr------- l----- i E-----.
எகிப்து நாடு ஆஃப்ரிக்காவில் உள்ளது. Eg----- l----- i A-----.
ஜப்பான் நாடு ஆசியாவில் உள்ளது. Ja--- l----- i A----.
   
கானடா வட அமெரிக்காவில் உள்ளது. Ka---- l----- i N----------.
பனாமா மத்திய அமெரிக்காவில் உள்ளது. Pa---- l----- i M------------.
ப்ரேஸில் தென் அமெரிக்காவில் உள்ளது. Br------- l----- i S---------.